வெள்ளி 18, ஜனவரி 2019  
img
img

இந்தியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க துன் மகாதீர் தலைமையில் சிறப்பு பணிக்குழு.
வெள்ளி 18 மே 2018 12:26:08

img

கோலாலம்பூர், 

சமூக பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கியிருக்கும் மலேசிய இந்திய சமூகத்திற்கு நிவாரணம் தேடும் வகையில் அவர்களை தேசிய பொருளாதார நீரோடையில் இணைக்க தமது தலைமையில் சிறப்புப் பணிக்குழு அமைக்கப்படும் என்று பிரதமர் துன் டாக்டர்  மகாதீர் முகமட் நேற்று அறிவித்தார். இந்தியர்கள் எதிர்நோக்கும் அனைத்து வகையான  பிரச்சினைகளிலும் இக்குழு முழுமையாக ஆராய்ந்து தேவையான நிவாரணங்களை ஏற்படுத்துவதற்குரிய பரிந்துரையை அரசாங்கத்திடம் முன் வைக்கும் என்று துன் மகாதீர் தெரிவித்தார். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 18.5.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பூனையைக் கொன்ற மோகன்ராஜூக்கு 2 ஆண்டு சிறை.

போட்டுக் கொன்றதற்காக டாக்சி

மேலும்
img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
img
முடிவில் மாற்றமில்லை. தண்ணீர் விலை அதிகரிக்கும்.- அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார்

தண்ணீர் கட்டண அதிகரிப்புக்கு பெரும்பாலான

மேலும்
img
மாற்றுத்திறனாளிகள் முருகனை தரிசிக்க மலை உச்சிக்குத் தூக்கிச் சென்ற உதவும் கரங்கள்.

அது மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img