வெள்ளி 18, ஜனவரி 2019  
img
img

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் நயன்தாரா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வெள்ளி 11 மே 2018 17:37:03

img
சீமராஜா படத்தை தொடர்ந்து எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.     சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் மும்மரமாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் இறுதிகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், சிவகார்த்திகேயன் அடுத்ததாக ராஜேஷ் இயக்கத்திலும், 
ரவிக்குமார் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார்.
 
இதில் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.வி.ஞானவேல் ராஜா தயாரிக்க இருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் முதற்கட்ட பூஜை நடந்தது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நயன்தாரா இதற்கு முன்னதாக வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
சீதக்காதி  விமர்சனம்

சினிமாவுக்கு இலக்கணம் தேவையில்லை

மேலும்
img
கனா விமர்சனம்

கனா ஒவ்வொரு இந்தியனின் தூக்கத்திலும்

மேலும்
img
1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் "ஐயங்கரன்" டீசர்

படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி

மேலும்
img
பில்லா பாண்டி விமர்சனம்

வெளிப்படுத்தி மடைதிறந்த வெள்ளம்

மேலும்
img
சர்கார் விமர்சனம்

காரணம் அவரது புத்திசாலித்தனத்தால்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img