வெள்ளி 18, ஜனவரி 2019  
img
img

மாரி 2 படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய சாய் பல்லவி
வெள்ளி 11 மே 2018 17:33:42

img
பிரேமம் படம் மூலம் புகழ் பெற்ற நடிகை சாய் பல்லவி, தன்னுடைய பிறந்த நாளை மாரி 2 படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். 
 
‘பிரேமம்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறியவர் சாய் பல்லவி. அப்படத்தில் மலர் டீச்சராக நடித்திருந்த அவரது வேடம் அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்டது. இப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் மட்டுமின்றி, தமிழ் திரையுலக ரசிகர்களையும் தனது அழகாலும், நடிப்பாலும் மிகவும் கவர்ந்தார்.
 
இவர் நடிப்பில் தற்போது தமிழில் ‘தியா’ என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் ஒரு தாய்க்கும், மகளுக்குமான பாசத்தை பற்றிய கதை உருவாக்கி இருந்தார்கள். இதில் சாய் பல்லவி ஐந்து வயது சிறுமிக்கு அம்மாவாக நடித்துள்ளார். தற்போது தனுஷுடன் இணைந்து ‘மாரி 2’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படக்குழுவினருடன் நேற்று கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடி இருக்கிறார் சாய் பல்லவி. மேலும் தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் சாய் பல்லவிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி மகிழ்வித்தனர்.
பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
சீதக்காதி  விமர்சனம்

சினிமாவுக்கு இலக்கணம் தேவையில்லை

மேலும்
img
கனா விமர்சனம்

கனா ஒவ்வொரு இந்தியனின் தூக்கத்திலும்

மேலும்
img
1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் "ஐயங்கரன்" டீசர்

படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி

மேலும்
img
பில்லா பாண்டி விமர்சனம்

வெளிப்படுத்தி மடைதிறந்த வெள்ளம்

மேலும்
img
சர்கார் விமர்சனம்

காரணம் அவரது புத்திசாலித்தனத்தால்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img