img
img

தி.மு.க.வினரை கைது செய்தது ஏன்? காவல்துறைக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
வெள்ளி 11 மே 2018 17:14:00

img

தமிழகத்தில் நடப்பது "போலீஸ் ராஜ்யமா? என - மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

இதுகுறித்து அவர் தனது முகநூலில் கூறியுள்ளதாவது, 

மாநில சுயாட்சி கொள்கைக்கும், மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையிலான அரசியல் சட்டத்திற்கும் முற்றிலும் விரோதமாக, ஏற்கனவே மேற்கொண்ட மாவட்ட ஆய்வுகளின் தொடர்ச்சியாக, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகளுடன் ஆளுநர் ஆய்வு மேற்கொள்வதை கண்டித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போராட்டம் நடத்தும் முன்பாகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற போர்வையில், கழகத்தினரை கைது செய்வ தற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆளுநர் இதற்கு முன் ஆய்வுக்காக சென்ற இடங்களில் எல்லாம் தி.மு.க.வினர் போராட்டம் நடத்தியபோது அமைதி காத்த தமிழக காவல்துறை, இப்போது விருதுநகர் மாவட்டத்திற்கு செல்லும்போது மட்டும் தி.மு.க.வினரை கைது செய்தது ஏன்? தமிழகத்தில் நடப்பது "போலீஸ் ராஜ்யம்" தான் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்டவா? இவ்வாறு கூறியுள்ளார். 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கு முதல்வர் பழனிசாமி ஆட்சி செய்கிறார்...! - பாமக தலைவர் ஜி.கே.மணி

இந்த நிலையில் தமிழகத்தில் இரு பெரும் கட்சிகளும் கூட்டணி

மேலும்
img
வாக்குகளுக்காகவே புல்வாமா தாக்குதல் நடைபெற்றது- மூத்த அரசியல் தலைவர் பேச்சு

மக்களவைத் தேர்தலில் வாக்குகளைப் பெறவே

மேலும்
img
நான் நிறுத்துற ஆளுக்கு வேலை செய்றதுனா செய், இல்லைனா வெளிய போயிட்டே இரு...

அண்ணே வணக்கம், என்ன நீ சீட்டு அவருக்குதான்

மேலும்
img
தங்க தமிழ்ச்செல்வன் போடும் பிளான்: பதட்டத்தில் மகனுக்காக களம் இறங்கிய ஓ.பி.எஸ்.

தங்கத் தமிழ்ச்செல்வனோ, அனுராதாவையோ (தினகரன் மனைவி)

மேலும்
img
கண்ணீரில் கோவா.. முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவு..

காலா அகாடமி பகுதிக்கு மக்களின்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img