ஞாயிறு 18, நவம்பர் 2018  
img
img

பயனாளர்கள் பாஸ்வேர்டுகளை மாற்றிக்கொள்ளுமாறு டுவிட்டர் நிறுவனம் வலியுறுத்தல்
வெள்ளி 04 மே 2018 18:53:42

img
சான்பிரான்ஸிஸ்கோ,
 
சமூக வலைதளங்களில் முன்னணியில் உள்ள நிறுவனம் டுவிட்டர். குறுகிய தகவல்கள் மூலம் கருத்துக்களை வெளிப்படுத்தும் வசதியை கொண்டுள்ள டுவிட்டர் சமூக வலைதளவாசிகள் மத்தியில் பிரபலமான ஒன்றாக உள்ளது. அமெரிக்காவில் உள்ள சான்பிரான்ஸிஸ்கோவில் இந்த நிறுவனனத்தின் தலைமையகம் இயங்கி வருகிறது.
 
இந்த நிலையில், டுவிட்டர் நிறுவனத்தின் இண்டேனல் கம்ப்யூட்டர் சிஸ்டத்தில், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, சிலரது பாஸ்வேர்டுகள் சேமிக்கப்பட்ட தாகவும், இது சில ஊழியர்களுக்கு தெரிந்து இருப்பதற்கான சமிக்ஞைகள் தென்பட்டுள்ளது.
 
இதனால், பயனாளர்கள் 330 மில்லியன் பேரும் பாஸ்வேர்டை மாற்றிக்கொள்ளுமாறு டுவிட்டர் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு பிரச்சினை சரி செய்யப்பட்டு விட்டதாகவும், நடைபெற்ற விசாரணையில், பாஸ்வேர்டுகளை திருடியதற்கான எந்த அறிகுறியும் இல்லை எனவும் டுவிட்டர் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
பின்செல்

உலகச் செய்திகள்

img
மேலாடை இல்லாமல் ட்ரம்ப் கார் முன்னே போராட்டம் செய்த பெண்கள்.

இந்த விழாவில் மெரிக்க அதிபர் டிரம்ப்

மேலும்
img
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு..... அமெரிக்கா வருத்தம்.

இந்த நாடாளுமன்ற தேர்தல் வரும் ஜனவரி 5ஆம் தேதி

மேலும்
img
குவைத்தில் வரலாறு காணாத வெள்ளம்....அடித்துச் செல்லப்படும் கார்கள்

பொதுப்பணி துறை அமைச்சர் ஹுசாம் அல்

மேலும்
img
ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு 

அதே போல் தர்மியா என்கிற நகரில் ராணுவ

மேலும்
img
கேமரூனில் பயங்கரவாதிகள் துணிகரம், மாணவர்கள் உள்பட 79 பேர் கடத்தல் 

இந்நிலையில் கேமரூனின் வடமேற்கு பகுதியின்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img