திங்கள் 19, நவம்பர் 2018  
img
img

பள்ளிக்கூடம் செல்ல மறுத்து அடம்பிடத்த குழந்தையை கட்டிகொண்டு சென்ற தந்தை
வெள்ளி 27 ஏப்ரல் 2018 16:36:09

img
சீனாவில்  தந்தையின் இருசக்கர வாகனத்தின் பின்னால் பிணைக்கப்பட்ட சிறுமியின் கால்கள்; ஆபத்தான முறையில்  கொண்டு செல்லப்பட்டு உள்ளது. சமூக வலைதளங்களில் வைரலான இந்த வீடியோவை அடுத்து, குறித்த நபரை கைது செய்த போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
 
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசாரிடம் அந்த நபர், தனது மகளை பள்ளிக்கு அனுப்புவதே மிகவும் கடினமான பணியாக உள்ளது. தினமும் அவளுடன் மல்லுக்கட்ட வேண்டி உள்ளது.   சில நாட்களில் அவளை கட்டாயப்படுத்தி இழுத்துச் சென்றால் தான் உரிய நேரத்தில் பள்ளி க்கூடம் செல்ல முடியும். அதுபோன்றே சம்பவத்தன்று அடம் பிடித்த அவளை இருசக்கரவாகனத்தில் கட்டிவைத்து பள்ளிக்கூடத்திற்கு  அழைத்துச் செல்ல நேர்ந்தது என தெரிவித்துள்ளார்.
பின்செல்

உலகச் செய்திகள்

img
மேலாடை இல்லாமல் ட்ரம்ப் கார் முன்னே போராட்டம் செய்த பெண்கள்.

இந்த விழாவில் மெரிக்க அதிபர் டிரம்ப்

மேலும்
img
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு..... அமெரிக்கா வருத்தம்.

இந்த நாடாளுமன்ற தேர்தல் வரும் ஜனவரி 5ஆம் தேதி

மேலும்
img
குவைத்தில் வரலாறு காணாத வெள்ளம்....அடித்துச் செல்லப்படும் கார்கள்

பொதுப்பணி துறை அமைச்சர் ஹுசாம் அல்

மேலும்
img
ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு 

அதே போல் தர்மியா என்கிற நகரில் ராணுவ

மேலும்
img
கேமரூனில் பயங்கரவாதிகள் துணிகரம், மாணவர்கள் உள்பட 79 பேர் கடத்தல் 

இந்நிலையில் கேமரூனின் வடமேற்கு பகுதியின்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img