திங்கள் 25, மார்ச் 2019  
img
img

மெரினாவில் வரும் 29-ம் தேதி போராட்டம் - வேல்முருகன்
வெள்ளி 27 ஏப்ரல் 2018 16:22:40

img
நெய்வேலி
 
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, பல்வேறு கட்சியினா் மற்றும்  பொதுமக்களும் தன்னெழுச்சியுடன் போராட்டங்கள்  நடத்தி வருகின்றனர். பின்னா் இதே போன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய-மாநில  அரசுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 
 
இதைத்தொடா்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தலைமையில் நெய்வேலியில் அவசர பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. அந்த  பொதுக்கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் எடுக்கப்பட்டது. பின்னா் இதில் காவிாி மேலாண்மை வாாியம் அமைக்கக்கோாிய போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த வேண்டும். தமிழக அரசு மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தோ்வை அமைதிக்க கூடாது. கட்டாயமாக காவிாி மேலாண்மை வாாியம் அமைக்க வேண்டும் என்றும் இது போன்று பல்வேறு தீா்மானங்கள் அந்த கூட்டத்தில் நிறைந்தன.
 
இந்நிலையில் சென்னை மொினாவில் உள்ள உழைப்பாளி சிலைக்கு அருகே வருகிற 29ம் தேதி கட்சியின் கொடியின்றி போராட்டம் நடத்த உள்ளதாக வேல்முருகன் அறிவித்துள்ளாா்.
 
பின்செல்

இந்தியச் செய்திகள்

img
இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போருக்கான தேர்தல் நடைபெறுகிறது! ஐ.பெரியசாமி பேச்சு!!

ரெட்டியார்சத்திர தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும்

மேலும்
img
மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கு முதல்வர் பழனிசாமி ஆட்சி செய்கிறார்...! - பாமக தலைவர் ஜி.கே.மணி

இந்த நிலையில் தமிழகத்தில் இரு பெரும் கட்சிகளும் கூட்டணி

மேலும்
img
வாக்குகளுக்காகவே புல்வாமா தாக்குதல் நடைபெற்றது- மூத்த அரசியல் தலைவர் பேச்சு

மக்களவைத் தேர்தலில் வாக்குகளைப் பெறவே

மேலும்
img
நான் நிறுத்துற ஆளுக்கு வேலை செய்றதுனா செய், இல்லைனா வெளிய போயிட்டே இரு...

அண்ணே வணக்கம், என்ன நீ சீட்டு அவருக்குதான்

மேலும்
img
தங்க தமிழ்ச்செல்வன் போடும் பிளான்: பதட்டத்தில் மகனுக்காக களம் இறங்கிய ஓ.பி.எஸ்.

தங்கத் தமிழ்ச்செல்வனோ, அனுராதாவையோ (தினகரன் மனைவி)

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img