புதன் 27, மார்ச் 2019  
img
img

 பிரசன்னா - ஆண்ட்ரியா இணையும் த்ரில்லர் படம்
வியாழன் 26 ஏப்ரல் 2018 15:58:06

img
`திருட்டுப் பயலே-2' படத்திற்கு பிறகு பிரச்சனா அடுத்ததாக நடிக்கவிருக்கும் த்ரில்லர் படத்தில் நடிகை ஆண்ட்ரியாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 
 
பிரசன்னா நடிப்பில் கடைசியாக `திருட்டுப் பயலே-2' படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பிரசன்னா அடுத்ததாக த்ரில்லர் பட மொன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. `விடியும் முன்' படத்தை இயக்கிய பாலாஜி குமார் இயக்கும் இந்த படம் ரசிகர்களை சீட்டின் நுனிக்கே வரவைக்கும் அளவுக்கு சஸ்பென்ஸாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் பிரசன்னாவுடன், ஆண்ட்ரியாவும் முக்கிய கதா பாத்திரத்தில் நடிக்கிறாராம். `தரமணி' படத்திற்கு பிறகு படவாய்ப்பின்றி இருக்கும் ஆண்ட்ரியா, இந்த படத்தில் ஒப்பந்தமாகியிருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மடோனா செபாஸ்டியனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. யோகி பாபுவும் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகளை வெளிநாட்டில் படமாக்கப்பட இருப்பதாகவும், படம் குறித்த அதி காரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
சீதக்காதி  விமர்சனம்

சினிமாவுக்கு இலக்கணம் தேவையில்லை

மேலும்
img
கனா விமர்சனம்

கனா ஒவ்வொரு இந்தியனின் தூக்கத்திலும்

மேலும்
img
1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் "ஐயங்கரன்" டீசர்

படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி

மேலும்
img
பில்லா பாண்டி விமர்சனம்

வெளிப்படுத்தி மடைதிறந்த வெள்ளம்

மேலும்
img
சர்கார் விமர்சனம்

காரணம் அவரது புத்திசாலித்தனத்தால்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img