வெள்ளி 17, ஆகஸ்ட் 2018  
img
img

சாதனை: மலேசியாவில் இருந்து ரஷ்யாவுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம்
வெள்ளி 20 ஏப்ரல் 2018 12:09:30

img

கோலாலம்பூர், 

மலேசியாவில் இருந்து ரஷ்யாவுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம் சென்றுள்ள சிவிஓ குமார், முருகன் ஆகிய இருவரும் சாதனையாளர்கள் புத்தகத்தில் முத்திரை பதித்துள்ளனர்.உலகக் கிண்ண கால்பந்துப் போட்டி வரும் ஜூன் 14ஆம் தேதி தொடங்கி ஜூலை 15ஆம் தேதி வரை ரஷ்யா மாஸ்கோவில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியை வரவேற்கும் விதமாக மலேசிய காண்டிவா மோட்டார் சைக்கிள் கிளப்பின் தலைவர் சிவிஓ குமார், உதவித் தலைவர் முருகன் ஆகியோர் புதிய முயற்சியில் இறங்கியுள்ளனர். உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியை நேரடியாக காண வேண்டும் என்பது அனைவரின் கனவாக இருக்கும்.அக்கனவை சற்று வித்தியா சமான முறையில் நிறைவேற்ற வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 20.4.2018

பின்செல்

விளையாட்டுச் செய்திகள்

img
பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மூக்கை மாற்றிக் கொண்டிருக்கிறார்

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின்

மேலும்
img
சாதனை: மலேசியாவில் இருந்து ரஷ்யாவுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம்

சிவிஓ குமார், உதவித் தலைவர் முருகன்

மேலும்
img
காமன்வெல்த் 2018 - துப்பாக்கி சுடுதலில் ஆதிக்கம்செலுத்தும் இந்தியா

பளுதூக்குதல், துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ்

மேலும்
img
காமன்வெல்த்: பதக்கப்பட்டியலில் கனடாவை பின்னுக்குத் தள்ளிய இந்தியா

இந்தியா, வெள்ளிப்பதக்கத்துடன் தன் பதக்கப் பட்டியலை

மேலும்
img
காமன்வெல்த் போட்டியில் மலேசியாவுக்கு முதல் தங்கம்

தொடக்க விழாவிற்குபின் விளையாட்டுப் போட்டிகள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img