வெள்ளி 18, ஜனவரி 2019  
img
img

மகளுக்காக உயிரைக் கொடுப்பேன் - சன்னி லியோன்
வியாழன் 19 ஏப்ரல் 2018 17:33:39

img
சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வரும் நிலையில், தன்னுடைய மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மகளுக்காக உயி ரைக் கொடுப்பேன் என்று சன்னி லியோன் கூறியுள்ளார்.
 
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமியை கோவிலில் வைத்து கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற விவகாரம் நாடு முழுவதும் கொந்த ளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போல், குஜராத்தில் 9 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
 
இந்த நிலையில், இந்தி நடிகை சன்னி லியோன் தனது மகள் நிஷாவின் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு அதில், ‘உன்னை இந்த உலகில் உள்ள தீங்கில் இருந்து பாதுகாப்பேன் என்று உறுதி கூறுகிறேன். உன் பாதுகாப்புக்காக என் உயிரை கொடுப்பதாக இருந்தாலும் சரி, கொடுப்பேன். குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்வோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
சீதக்காதி  விமர்சனம்

சினிமாவுக்கு இலக்கணம் தேவையில்லை

மேலும்
img
கனா விமர்சனம்

கனா ஒவ்வொரு இந்தியனின் தூக்கத்திலும்

மேலும்
img
1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் "ஐயங்கரன்" டீசர்

படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி

மேலும்
img
பில்லா பாண்டி விமர்சனம்

வெளிப்படுத்தி மடைதிறந்த வெள்ளம்

மேலும்
img
சர்கார் விமர்சனம்

காரணம் அவரது புத்திசாலித்தனத்தால்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img