வெள்ளி 18, ஜனவரி 2019  
img
img

9 படங்களை கையில் வைத்திருக்கும் நயன்தாரா!
வியாழன் 19 ஏப்ரல் 2018 17:31:12

img
முன்னணி நடிகை நயன்தாரா தற்போது தன் கைவசம் 9 படங்களை வைத்துக் கொண்டு நடித்து வருகிறார்.
 
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் உருவான ‘டோரா’, ‘அறம்’, ‘வேலைக்காரன்’ என மூன்று படங்கள் வெளியாகின. இந்த வருடம் இதுவரை ‘ஜெய் சிம்ஹா’ என்ற ஒரேயொரு தெலுங்குப் படம் மட்டும் வெளியாகியுள்ளது. தமிழில் ‘இமைக்கா நொடிகள்’, ‘கொலை யுதிர் காலம்’, ‘கோலமாவு கோகிலா’, ‘அறம் 2’, ‘விசுவாசம்’, சர்ஜுன் இயக்கும் படம் என 6 படங்கள் கையில் உள்ளது. மேலும், சிரஞ்சீவி ஜோடியாக ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்ல, நிவின் பாலி ஜோடியாக ‘லவ் ஆக்ஷன் ட்ராமா’ என்ற மலையாளப் படத்திலும் நடிக்க ஒப்பந்த மாகியுள்ளார் நயன்தாரா.
 
தற்போது ‘கோட்டயம் குர்பானா’ என்ற மலையாளப் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். கதாநாயகியை மையப்ப டுத்திய இந்தப் படத்தை, மகேஷ் வெட்டியார் இயக்குகிறார். சினிமாவுக்கு நடிக்க வந்து 15 ஆண்டுகளுக்கு மேலா கியும், இன்னும் தனக்கென முதலிடத்தை தக்க வைத்து வருகிறார் நயன்தாரா.
பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
சீதக்காதி  விமர்சனம்

சினிமாவுக்கு இலக்கணம் தேவையில்லை

மேலும்
img
கனா விமர்சனம்

கனா ஒவ்வொரு இந்தியனின் தூக்கத்திலும்

மேலும்
img
1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் "ஐயங்கரன்" டீசர்

படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி

மேலும்
img
பில்லா பாண்டி விமர்சனம்

வெளிப்படுத்தி மடைதிறந்த வெள்ளம்

மேலும்
img
சர்கார் விமர்சனம்

காரணம் அவரது புத்திசாலித்தனத்தால்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img