வெள்ளி 18, ஜனவரி 2019  
img
img

ஏ.ஆர். ரஹ்மானுக்கு இரு தேசிய விருதுகள் அறிவிப்பு!
சனி 14 ஏப்ரல் 2018 18:27:30

img
65-வது திரைப்படத் தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.  இதில் சிறந்த தமிழ்ப் படமாக செழியன் இயக்கிய டூலெட் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் படம் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளைப் பெற்றுள்ளது. அதேபோல சிறந்த மலையாளப் படமாக தொண்டிமுத்தலும் 
 
த்ரிக்சக்‌சியும் மற்றும் சிறந்த ஹிந்திப் படமாக நியூடன் ஆகிய படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.   காற்று வெளியிடை படத்தின் பாடல்களுக்காக ஏ.ஆர். ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மாம் படத்தில் நடித்த ஸ்ரீதேவி சிறந்த நடிகையாகத் தேர்வு செய்யப்பட்டார். மறைந்த ஸ்ரீதேவி நடித்த மாம் படத்தின் பின்னணி இசைக்காகவும் ரஹ்மானுக்கு மற்றொரு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த முறை இரு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்.
பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
சீதக்காதி  விமர்சனம்

சினிமாவுக்கு இலக்கணம் தேவையில்லை

மேலும்
img
கனா விமர்சனம்

கனா ஒவ்வொரு இந்தியனின் தூக்கத்திலும்

மேலும்
img
1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் "ஐயங்கரன்" டீசர்

படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி

மேலும்
img
பில்லா பாண்டி விமர்சனம்

வெளிப்படுத்தி மடைதிறந்த வெள்ளம்

மேலும்
img
சர்கார் விமர்சனம்

காரணம் அவரது புத்திசாலித்தனத்தால்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img