வெள்ளி 18, ஜனவரி 2019  
img
img

அருண் விஜய்க்கு கைகொடுக்கும் பிரபாஸ்
சனி 14 ஏப்ரல் 2018 18:25:13

img
அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் - மஹிமா நம்பியார் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகிய வரவேற்பை பெற்ற `குற்றம் 23' படத்தின் தெலுங்கு முன்னோட்டத்தை நடிகர் பிரபாஸ் வெளியிட இருப்பதாக அருண்விஜய் தெரிவித்துள்ளார்.  அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் - மஹிமா நம்பியார் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `குற்றம் 23'. மெடிக்கல் கிரைம் - திரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் அருண் விஜய் முதல்முறையாக போலீசாக நடித்திருப்பார்.
 
விஜயகுமார், வம்சி கிருஷ்ணா, தம்பி ராமையா, அரவிந்த் ஆகாஷ், அபிநயா  உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை ரெதான் - தி சினிமா பீப்பல் நிறுவனத்தின் சார்பில் இந்தெர் குமார் தயாரித்துள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.  இந்த படத்தை தெலுங்கில் வெளியீடு செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிரைம் 23 என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகும் இந்த படத்தின் முன்னோட்டத்தை, நடிகர் பிரபாஸ் இன்று மாலை 5.30 மணியளவில் வெளியிட இருப்பதாக நடிகர் அருண் விஜய் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
சீதக்காதி  விமர்சனம்

சினிமாவுக்கு இலக்கணம் தேவையில்லை

மேலும்
img
கனா விமர்சனம்

கனா ஒவ்வொரு இந்தியனின் தூக்கத்திலும்

மேலும்
img
1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் "ஐயங்கரன்" டீசர்

படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி

மேலும்
img
பில்லா பாண்டி விமர்சனம்

வெளிப்படுத்தி மடைதிறந்த வெள்ளம்

மேலும்
img
சர்கார் விமர்சனம்

காரணம் அவரது புத்திசாலித்தனத்தால்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img