img
img

மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணையும் தமன்னா
சனி 14 ஏப்ரல் 2018 18:17:49

img
தர்மதுரை படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு பிரமாண்ட படத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன், தமன்னா இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை ‘சயீரா நரசிம்மரெட்டி’ என்ற பெயரில் பிரம்மாண்ட படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியாக சிரஞ்சீவி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். 
 
அமிதாப்பச்சன், விஜய்சேதுபதி, சுதீப், ஜெகபதி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தமன்னா ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தர்மதுரை படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் தமன்னா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
மெஹந்தி சர்க்கஸ்

ஸ்வேதாவின் மகள் தனது தாயின் பழைய

மேலும்
img
சீதக்காதி  விமர்சனம்

சினிமாவுக்கு இலக்கணம் தேவையில்லை

மேலும்
img
கனா விமர்சனம்

கனா ஒவ்வொரு இந்தியனின் தூக்கத்திலும்

மேலும்
img
1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் "ஐயங்கரன்" டீசர்

படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி

மேலும்
img
பில்லா பாண்டி விமர்சனம்

வெளிப்படுத்தி மடைதிறந்த வெள்ளம்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img