வியாழன் 17, ஜனவரி 2019  
img
img

கிராமப்புற தொழில்முனைவர்களுக்கு (நானோ) திட்டத்தின்வழி வெ.1.5 கோடி கடனுதவி
வெள்ளி 13 ஏப்ரல் 2018 00:00:00

img

பெரா கிராமப்புற தொழில்முனைவர்களுக்கு  (நானோ) திட்டத்தின்வழி வெ.1.5 கோடி கடனுதவித் திட்டத்தை மாரா ஒத்துழைப்புடன் அரசாங்கம் வழங்கும் என புறநகர் மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் பின் சப்ரி யாக்கோப் அறிவித்தார். இங்குள்ள பெரா சதுக்கத்தில் நாடளவிலான தொழில்முனைவர்களுக்கான (நானோ) கடனுதவித் திட்டத்தைத் தொடக்கி வைத்து பெரா நாடாளுமன்ற உறுப்பினரும் கிராமப்புற அமைச்சருமான  டத்தோஸ்ரீ இஸ்மாயில் பின் சப்ரி யாக்கோப் உரையற்றினார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 14.4.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
img
முடிவில் மாற்றமில்லை. தண்ணீர் விலை அதிகரிக்கும்.- அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார்

தண்ணீர் கட்டண அதிகரிப்புக்கு பெரும்பாலான

மேலும்
img
மாற்றுத்திறனாளிகள் முருகனை தரிசிக்க மலை உச்சிக்குத் தூக்கிச் சென்ற உதவும் கரங்கள்.

அது மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும்

மேலும்
img
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? இந்துசங்கம் விளக்கம்.

அன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img