புதன் 27, மார்ச் 2019  
img
img

‘ரங்கஸ்தலம்’ சமந்தா முத்தத்துக்கு இயக்குநருக்கு ரூ.10 லட்சம் பரிசு
வெள்ளி 13 ஏப்ரல் 2018 17:28:08

img
சுகுமார் இயக்கத்தில் ராம்சரண் - சமந்தா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் ‘ரங்கஸ்தலம்’ படத்தில் சமந்தாவின் முத்தத்துக்கு இயக்குநருக்கு ரூ.10 லட்சம் பரிசு கிடைத்துள்ளது. 
 
ராம்சரண் தேஜா, சமந்தா நடித்த தெலுங்கு படம் ‘ரங்கஸ்தலம்’. திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் இந்த படத்துக்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. 10 நாட்களில் உலக அளவில் சுமார் ரூ.150 கோடி வசூல் செய்துள்ளது.
 
இந்த படத்தில் ராம்சரண் - சமந்தா முத்தக்காட்சி ஒன்று இடம் பெற்றுள்ளது. ராம்சரண் தேஜாவுக்கு, சமந்தா முத்தம் கொடுப்பது போன்ற காட்சியை படமாக்கி உள்ளனர். பலமுறை டேக் வாங்கியபோதும் யதார்த்தமாக அமையவில்லை. மீண்டும் மீண்டும் அதை படமாக்கிய பிறகும் திருப்தி ஏற்ப டாததால், நேரம் போய்க்கொண்டே இருந்தது.
 
இதைபார்த்த தயாரிப்பாளர் இந்த காட்சியை சீக்கிரம் படமாக்கி முடித்தால் உங்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு என்று இயக்குனர் சுகுமாரிடம் கூறியுள்ளார். நிலைமையை புரிந்து கொண்ட இயக்குனர் சமந்தாவிடம் மீண்டும் காட்சியை உணர்வுபூர்வமாக விளக்க 10 விநாடிகளில், சமந்தா, ராம்சரணுக்கு முத்தம் கொடுத்த காட்சி ‘ஓ.கே’ ஆகி இருக்கிறது. இதற்கு தயாரிப்பாளரிடம் ரூ.10 லட்சம் பரிசு பெற்றதை இயக்குனர் படக்குழுவினரிடம் தெரிவித்து மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
சீதக்காதி  விமர்சனம்

சினிமாவுக்கு இலக்கணம் தேவையில்லை

மேலும்
img
கனா விமர்சனம்

கனா ஒவ்வொரு இந்தியனின் தூக்கத்திலும்

மேலும்
img
1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் "ஐயங்கரன்" டீசர்

படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி

மேலும்
img
பில்லா பாண்டி விமர்சனம்

வெளிப்படுத்தி மடைதிறந்த வெள்ளம்

மேலும்
img
சர்கார் விமர்சனம்

காரணம் அவரது புத்திசாலித்தனத்தால்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img