திங்கள் 23, ஏப்ரல் 2018  
img
img

உயர் பதவியை கைப்பற்றுவதற்காக  அல்ல எங்கள் போராட்டம்
வெள்ளி 13 ஏப்ரல் 2018 12:07:12

img

கோலாலம்பூர், 

நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை அமைத்து இருப்பது  உயர் பதவியை கைப்பற்றுவதற்காக  அல்ல. மாறாக, நாடு, மக்கள் நலன் பேணப்பட வேண்டும்.மக்களின் எதிர்காலம் உறுதி செய்யப்பட வேண்டும். அதற்கு மக்கள் எங்களுக்கு உதவ வேண்டும் என்று   அக்கூட்டணியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமட் ஒரு கவிதை வழி தமது வேண்டுகோளை விடுத்துள்ளார்.நாங்கள் நடத்தும் இந்தப் போராட்டம், எங்களுக்காகவோ,  உயர்  பதவியில் அம்வதற்காகவோ  நடத்தப்படும் போராட்டம் அல்ல. நாட்டு நலன், மக்கள் நலன் காக்கப்பட  வேண்டும். நமது நாட்டில் இனி ஜனநாயகம் இல்லை. அதற்கான  அடிப்படைகள் எல்லாம் அழிந்துவிட்டன. 

Read More: Malaysia Nanban Tamil Daily on 13.4.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பங்காளிக் கட்சிகளின் உடன்பாட்டுடன் கொள்கைகள் அமலாக்கம்

பக்காத்தான் ஹராப்பான் அப்படி அல்ல

மேலும்
img
தர்ஷினியின் நல்லுடல் இன்று மலேசியாவிற்கு கொண்டு வரப்படுகிறது

நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில்

மேலும்
img
ஆசிபாவிற்கு நீதி வேண்டி 84 அரசு சாரா இயக்கங்கள் போராட்டம்

இந்திய தூதரக நுழைவாயிலின் முன்புறம்

மேலும்
img
தேசிய முன்னணியா பக்காத்தானா?

அடுத்த ஆட்சியை அமைக்கப் போவது யார்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img