வெள்ளி 17, ஆகஸ்ட் 2018  
img
img

மே 9ஆம் தேதி  புதன் கிழமை பொது விடுமுறை 
வியாழன் 12 ஏப்ரல் 2018 12:32:23

img

கோலாலம்பூர், 

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் நடைபெறும் தினமான மே 9ஆம் தேதி  புதன் கிழமை பொது விடுமுறை வழங்கப்படுகிறது என்று பிரதமர் துறை அலுவலகம் நேற்று அறிவித்துள்ளது. மே 9ஆம் தேதி வேலை தினம் என்ற போதிலும் அன்றைய தினமே பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) கூடிய தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.

Read More: Malaysia Nanban Tamil Daily on 12.4.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
இந்துக்களின் நலன் காக்க புதிய சட்டம்.

அந்த சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் தாக்கல்

மேலும்
img
ஒற்றுமையையும் தேசப்பற்றையும் இளையோர் மனதில் விதையுங்கள்.

பல போராட்டங்கள், முயற்சிகளுக்கு

மேலும்
img
கட்டுப்பாடு இல்லாவிடில் ஆட்சி கவிழலாம். துன் மகாதீர் எச்சரிக்கை

வாரிசான் சபா கட்சி எம்.பி.களுக்கும் பிரதமர் துன் டாக்டர்

மேலும்
img
சூதாட்டம், ஊழல் : 926 போலீஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

மேலும்
img
அந்நியத் தொழிலாளர்களைத் தருவிப்பதில் புதிய அணுகுமுறை.

பிரதமர் துன் மகாதீர் முகமட்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img