ஞாயிறு 24, மார்ச் 2019  
img
img

மூன்று நாட்களில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடக்கும் - விஷால்
சனி 07 ஏப்ரல் 2018 17:46:12

img
 
சினிமா பிரச்சனைகளுக்கு தீர்வு காண 3 நாட்களில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும்என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் நடிகர் விஷால், செயலாளர் கதிரேசன், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் அமைச்சர் கடம்பூர் ராஜுவை நேரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பிற்கு பின்அமைச்சர் கடம்பூர் ராஜு நிருபர்களிடம் கூறுகையில், ”திரையுலகினரின் பிரச்சினைக்கு தீர்வு காண அரசு சார்பில் தயாரிப்பாளர்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும்” என்றார்.
 
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால் கூறுகையில், ”திரையரங்குகளில் டிக்கெட்டுகளை கணினி மயமாக்கவும், டிஜிட்டல் சேவை கட்டணங்களை குறைக்கவும் ஏற்கனவே வலியுறுத்தி உள்ளோம். சினிமா பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும். மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மனு அளிக்கவும் முடிவு செய்துள்ளோம்.” என்றார்.
பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
சீதக்காதி  விமர்சனம்

சினிமாவுக்கு இலக்கணம் தேவையில்லை

மேலும்
img
கனா விமர்சனம்

கனா ஒவ்வொரு இந்தியனின் தூக்கத்திலும்

மேலும்
img
1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் "ஐயங்கரன்" டீசர்

படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி

மேலும்
img
பில்லா பாண்டி விமர்சனம்

வெளிப்படுத்தி மடைதிறந்த வெள்ளம்

மேலும்
img
சர்கார் விமர்சனம்

காரணம் அவரது புத்திசாலித்தனத்தால்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img