வெள்ளி 18, ஜனவரி 2019  
img
img

விஜய் சேதுபதியுடன் இரண்டாவது முறையாக இணையும் நிஹாரிகா
வெள்ளி 06 ஏப்ரல் 2018 17:25:02

img
ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நிஹாரிகா கொனிதலா மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நிஹாரிகா கொனிதலா. மெகா ஸ்டார் சீரஞ்சீவியின் உறவுக்கார பெண்ணான இவர், தற்போது ஹேப்பி வெட்டிங்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
 
இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.  இந்நிலையில், தெலுங்கில் பிரமாண்டமாக உருவாகி வரும் சூசயீரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நிஹாரிகா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
சீதக்காதி  விமர்சனம்

சினிமாவுக்கு இலக்கணம் தேவையில்லை

மேலும்
img
கனா விமர்சனம்

கனா ஒவ்வொரு இந்தியனின் தூக்கத்திலும்

மேலும்
img
1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் "ஐயங்கரன்" டீசர்

படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி

மேலும்
img
பில்லா பாண்டி விமர்சனம்

வெளிப்படுத்தி மடைதிறந்த வெள்ளம்

மேலும்
img
சர்கார் விமர்சனம்

காரணம் அவரது புத்திசாலித்தனத்தால்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img