வெள்ளி 21, செப்டம்பர் 2018  
img
img

குடிநீர் விநியோக பாதிப்புக்கு நிரந்தரத் தீர்வு தேவை
சனி 10 மார்ச் 2018 12:42:44

img

( ஆர். குணா) பெட்டாலிங்ஜெயா,

கிள்ளான் பள்ளத்தாக்கில் அடிக்கடி ஏற்படும் குடிநீர் விநியோக பாதிப்புக்கு நிரந்தரத் தீர்வு தேவை என்று மக்கள் வலியுறுத்துகின்றனர். தற்போது குடிநீர் விநியோகம் கட்டம் கட்டமாக திறக்கப்பட்ட போதிலும் குடிநீர் விநி யோகம் தடைபடும் காலத்தில் அது தொடர்பாக துல்லியமான முன்னறிவிப்பு, பயனீட்டாளர்களுக்கு லோரிகள் மூலம் நீரை கொண்டு வந்து கொடுப்பதற்கான  மாற்று ஏற்பாடுகள் போன்றவற்றை செய்வதில் சிலாங்கூர் குடிநீர் விநி யோக நிறுவனமான ஷபாஸ் தவறி விட்டதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 10.3.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
கெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.

புரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்

மேலும்
img
நஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.

இன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும்

மேலும்
img
700 காசோலைகளா? நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

எம்.ஏ.சி.சி. விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும்
img
விஷத்தன்மையிலான மதுபானம். மரண எண்ணிக்கை 23 ஆக உயர்வு. மதுபானக் கடைகளில் அதிரடிச் சோதனை.

அஞ்சப்படும் வேளையில் சம்பந்தப்பட்ட வகையைச்

மேலும்
img
தலைவராவதற்கு எனக்கு வயதாகி விட்டதா? நிராகரித்தார் அன்வார்.

என்னை குற்றங்குறை காணும் சுபாவம் படைத்தவனாகவும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img