புதன் 27, மார்ச் 2019  
img
img

மனைவியை வெட்டியவன் சிறையிலிருந்து தப்பியவன்
சனி 10 மார்ச் 2018 12:13:11

img

கிள்ளான், 

கிள்ளானில் இந்திய தம்பதிக்குள் நடந்த சண்டையின்போது நீண்ட வெட்டுக் கத்தியால் மனைவியை வெட்டிப் படுகாயப்படுத்திய கணவனான சோமு த/பெ நாகப்பன் என்பவன் கடந்த 2003ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சுங்கை பூலோ சிறைச்சாலையின் தடுப்புக் காவலிலிருந்து தப்பியோடியவன் என்று சம் பந்தப்பட்ட சிறைச்சாலையின் துப்பறிவு அறிக்கை காட்டுவதாக, தென்கிள்ளான் காவல் நிலையத் தலைவர் ஏசிபி ஷம்சுல் அமார் ரம்லி தெரிவித்தார். இதற்கு முன் பல்வேறு குற்றச் செயல்களில் அவன் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் இறுதியில் 2003-இல் கொள்ளைச் சம்பவ நடவடிக்கை யொன்றில் ஈடுபட்ட போது, போலீசாரால் கைது செய்யப்பட்டு பெட்டாலிங் மாஜிஸ்திரேட் நீதிமன்ற விசாரணைக்குப் பின் குற்றம் நிரூபிக்கப்பட்டு அவனுக்குச் சிறைதண்டனை வழங்கப்பட்டிருந் ததாகவும் அவர் குறிப்பிட்டார். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 10.3.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மலேசிய சாதனையாளருக்கே குடியுரிமை இல்லை.

கடந்த 44 வருடங்களாக குடியுரிமை கிடைக்காமல்,

மேலும்
img
எங்களின் 12 ஆண்டு பிரச்சினைக்கு யூ.எம்.டபள்யூ. தீர்வு காணுமா?

தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு கைகொடுக்குமா

மேலும்
img
மகாதீருடன்  மீண்டும் இணைந்து பணியாற்றுவது லேசான காரியமல்ல. 

மகாதீர் மீண்டும் பிரதமரானதில் உடைந்து போன தன் மனதை

மேலும்
img
பாகிஸ்தானில் டாக்டர் மகாதீருக்கு அதிகாரப் பூர்வ வரவேற்பு

பாகிஸ்தான் ஆயுதப் படையினரின் மரியாதை

மேலும்
img
நஜீப்பிற்கு எதிராக ஆரப்பாட்டம் செய்த ஒரு மாணவர் தாக்கப்பட்டார்

நஜீப் நேற்று கோலாலம்பூரில் ஓர் உணவகத்தில்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img