செவ்வாய் 19, ஜூன் 2018  
img
img

சிலாங்கூர் மக்கள் தேமுவிற்கு வாக்களிக்க 5 காரணங்கள்
வியாழன் 08 மார்ச் 2018 13:28:01

img

உலுசிலாங்கூர், 

சிலாங்கூர் அரசாங்கத்தின் ஐந்து முக்கிய பலவீனங்களை மாநிலத்தில் உள்ள வாக்காளர்களுக்கு தேசிய முன்னணி விவரிக்க இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் கூறினார். குடிநீர் விநியோக பற்றாக்கு றைக்கு தீர்வு காணத் தவறியது, சொத்துக்கள் மீது அதிக வரி விதிக்கப்பட்டது, படுமோசமான குப்பை அகற்றும் பணி, தூய்மைக்கேடு, டிங்கி போன்ற நோய்கள் பரவுவது ஆகிய வையே அந்த ஐந்து முக்கிய பலவீனங்களாகும்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 8.3.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
இவ்வார  இறுதியில் முழு அமைச்சரவை பட்டியல்.

புதிய அமைச்சரவைப் பற்றிய அறிவிப்புக்கு சில காலம்

மேலும்
img
இந்திரா காந்தியின் மகளை கண்டுபிடிக்க விரைவில் ஐ.ஜி.பி யுடன் சந்திப்பு

விரைவில் போலீஸ் படைத் தலைவர் முகமட்

மேலும்
img
தலைநகர் ரமலான் சந்தை முறைகேடு . ஹராப்பானுக்கு முதல் கரும்புள்ளி

நோன்புப்பெருநாளையொட்டிய ரமலான் சந்தை விவகாரத்தில்

மேலும்
img
கண் பார்வை பாதித்த தாயார், படுத்த படுக்கையாய் தந்தை.

குடியிருக்க வீடும் இல்லாமல் நிம்மதியும் இல்லாமல் குழந்தைகள்.

மேலும்
img
நஜீப் வீடுகளில் மீட்கப்பட்ட பொருட்களின் மதிப்பு வெ. 50 கோடியா?

இதுவரை கணக்கிட்டதில், அவற்றின் மதிப்பு

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img