செவ்வாய் 20, நவம்பர் 2018  
img
img

குளியல் தொட்டியில் மூழ்கி ஸ்ரீதேவி உயிரிழப்பு.
செவ்வாய் 27 பிப்ரவரி 2018 12:46:07

img

துபாய், 

நடிகை ஸ்ரீதேவி குளியலறை தொட்டியில் உள்ள நீரில் தவறுதலாக விழுந்து மூழ்கியதால் உயிரிழந்துள்ளதாக உடற்கூறாய்வு மற்றும் தடயவியல் அறிக்கைகளில் தக வல் தெரிவிக்கப் பட்டுள்ளது. குளியலறையில் உள்ள தொட்டி யில் இருந்த தண்ணீரில் மூழ்கியதால் ஸ்ரீதேவி மரணம் அடைந்துள்ளார் என உடற்கூறாய்வு அறிக்கை யில் குறிப்பிடப்பட்டுள்ளது.  மதுபோதையில் குளியல் தொட்டியில் விழுந்து மூச்சுத்திணறி இறந்துள்ளதாகவும் ஸ்ரீதேவி மரணத்தில் சதிச் செயல்கள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை என்று துபாய் போலீஸ் தெரிவித்துள்ளது. 

Read More: Malaysia Nanban Tamil Daily on 27.2.2018

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ஒரு மாத சம்பளத்தை கலெக்டரிடம் வழங்குவேன்! தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. அறிவிப்பு!

நிவாரணப் பணிகள் குறித்த நடவடிக்கைகளுக்காக,

மேலும்
img
அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

மேலும்
img
கஜா புயல் சேதங்களை மதிப்பிட்டு காலதாமதம் இன்றி இழப்பீடு வழங்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

பேரிடர் மேலாண்மைக் குழுவினர் இரவு

மேலும்
img
கஜா புயலுக்கு இதுவரை 33 பேர் பலி - முதல்வர்

1,216 கோழிகள், 140 வெள்ளாடுகள், 30 மான்கள்

மேலும்
img
தமிழகத்தில் 20 தொகுதி இடைத்தேர்தலுக்கு பின்னர் ஆட்சி மாற்றம் - கனிமொழி எம்பி 

தமிழகத்தில் புயலால் பல மாவட்டங்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img