வியாழன் 22, பிப்ரவரி 2018  
img
img

இலக்கியத்தால் மக்களை ஒருங்கிணைத்த மக்ஸிம் கார்க்கி
செவ்வாய் 28 ஏப்ரல் 2015 00:00:00

img
உலக மக்களால் போற்றப்படும் எழுத்தாளர்களுள் மிகவும் பிரபலமானவர் மக்ஸிம் கார்க்கி, அவர் தனது இலக்கியப் படைப்பின் மூலம் மக்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு ஊக்கு சக்கியாகத் திகழ்பவர். மக்ஸிம் கார்க்கி 1868 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் தேதி ரஷ்யாவிலுள்ள நீழ்னி நோவ்கிராட் என்றும் இடத்தில் பிறந்தார். சிறுவயது முதலே உழைப்பின் மீது பேரார்வம் கொண்டு விளங்கினார். எளிய மக்களின் மீது அளவுகடந்த அன்பை கொண்டிருந்தார். அதேவேளை மக்களுக்குத் துன்பத்தையும், ஏமாற்றத்தையும் கொடுப்பவர்கள் மீது, கடுமையான கோபத்தையும் எதிப்பையும் கொண்டவராகத் தன் வாழ்நாள் முழுவதும் இருந்து வந்தவர் கார்க்கி. ரஷ்யாவில் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களால் ஒன்று கூடி நடத்தப்பட்ட புரட்சிக்கு பெரும் பங்காற்றினார்.
பின்செல்

மாணவர் செய்திகள்

img
தமிழ்த்துறையில் இதுவரையில் 39 விருதுகளைப் பெற்றுள்ள இலக்கியா

அண்மையில் இந்தியாவில் தமிழ்நாட்டில்

மேலும்
img
ஏற்ற இறக்க நிலையில் மாணவர் பதிவு

சுங்கை பாப்பான், பாசாக் மற்றும் லாயாங் லாயாங்

மேலும்
img
தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு. வாழ்க்கை கல்விக்கு வித்திட்ட துன் அமினா தமிழ்ப்பள்ளி

ஏட்டுக் கல்வி மட்டுமல்லாமல் வாழ்க்கை கல்விக்கும்

மேலும்
img
தமிழ்ப் பள்ளிக்கு அனுப்பும் விவேகமான முடிவினால்தான் உயர் நிலையை எட்டிப் பிடிக்க முடிந்தது

தேஜாஸ்வினி ரவிசந்திரன்

மேலும்
img
இமயமென உயர்த்திய வாட்சன் தமிழ்ப்பள்ளி

கல்வி பயணத்தின் உச்சியை ஈட்டுவதற்குப் பெற்றோர்களும் ஆசிரியர்களும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img