செவ்வாய் 19, பிப்ரவரி 2019  
img
img

சிறந்த பேராசியரியராக டாக்டர் ராஜா தேர்வு.
செவ்வாய் 13 பிப்ரவரி 2018 14:05:17

img

புத்ராஜெயா, 

மலாயா பல்கலைக் கழகத்தைச் (யுஎம்) சேர்ந்த மலேசிய பொருளாதார நிபுணர் பேராசிரியர் டாக்டர் ராஜா ராசையா, 2017ஆம் ஆண்டிற்கான சிறந்த பேராசிரியர் என நேற்று பெயர் குறிப்பிடப் பட்டார். இதை அறிவித்த உயர் கல்வியமைச்சு டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜுசோ, இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்னாம், லாவோஸ் ஆகிய நாடுகளிலும் டாக்டர் ராஜா பிரபலமானவர் என்று கூறினார். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 13.2.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெற்று வாக்குறுதிகளா?

பதில் சொல்லுமா நம்பிக்கைக் கூட்டணி.

மேலும்
img
மக்கள் உடனடியாக மாற்றங்களைக் காண விரும்புகிறார்கள்.

எங்களுக்கு கால அவகாசம் தேவை.

மேலும்
img
சிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.

சமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்

மேலும்
img
மார்ச் இறுதிவரை வெப்பநிலை நீடிக்கும்.

இறுதியில் நாட்டில் இம்மாதிரியான சூழ்நிலை

மேலும்
img
நீதித்துறையில் தவறுகள்? அரசாங்கம் ஆராயும்.

அரச விசாரணை ஆணையத்திற்கான (ஆர்.சி.ஐ.)

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img