img
img

71 பயணிகளுடன் ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கியது
திங்கள் 12 பிப்ரவரி 2018 13:53:01

img

மாஸ்கோ, 

ரஷ்ய விமான நிலையத்தில் இருந்து 65 பயணிகள், 6 விமான பணியாளர்களுடன் புறப்பட்ட விமானம் மாஸ்கோ அருகே விழுந்து நொறுங்கியது. இந்த விமான நிலையத்தில் இருந்து ஆர்ஸ்க் நகருக்கு நேற்று சரடோவ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான  ஏ.என். 148 ரக ரஷ்ய போக்குவரத்து விமானம் மொத்தம் 71 பேருடன் புறப்பட்டது. 

இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. மேலும் ராடாரில் இருந்தும் விமானம் காணாமல் போயுள்ளது. இதையடுத்து விமானத்தை தேடும் பணி தொடங்க ப்பட்டது.மாஸ்கோ பகுதியில் உள்ள அர்குனோவோ கிராமத்தில் அந்த விமானம் விழுந்து நொறுங்கியதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பின்செல்

உலகச் செய்திகள்

img
வைரம் பதிக்கப்பட்ட  மாடல் அழகியின் உதட்டுக்கு கின்னஸ் சாதனை

இந்த நிறுவனம் வைர நகைகளை

மேலும்
img
அவசர நிலை பிரகடனம் செய்வேன்-அதிபர் டிரம்ப் மிரட்டல் 

எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.க்கள்

மேலும்
img
சூரிய மண்டலத்துக்கு வெளியே புதிய கிரகம் 

இந்த செயற்கைகோள் சமீபத்தில் சூரிய மண்டலத்துக்கு

மேலும்
img
குரங்குக்கு பாலியல் தொல்லை இளம்பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை 

பஸ்மாவிற்குத் தெரியாமல் செல்போனில் வீடியோவாக

மேலும்
img
மொத்த மனித இனத்தையும் சிலந்திகள் தின்று தீர்க்கும் 

சிலந்திகள் தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img