ஞாயிறு 19, ஆகஸ்ட் 2018  
img
img

கோலக்கிள்ளானில் 2 இடங்களுக்கு கோல்கீப்பர் ஆறுமுகத்தின் பெயர்
சனி 10 பிப்ரவரி 2018 12:01:08

img

கோலாலம்பூர், 

மலேசியாவின் புகழ்பெற்ற  கால்பந்து கோல்கீப்பரான ‘ஸ்பைடர் மேன்’ ஆறுமுகம் மறைந்து 30 ஆண்டுகள் உருண்டோடி விட்ட நிலையில், அவர் பிறந்த ஊரான கோலக்கிள்ளான், பண்டமாரானில் உள்ள கால்பந்து அரங்கிற்கும் பண்டமாரானிலுள்ள பாடாங் பெக்கிலிங் சாலைக்கும் டத்தோ ஆர். ஆறுமுகம் என்று பெயர் விரைவில் சூட்டப்படவுள்ளது.

அந்த மினி கால்பந்து அரங்கிற்கு ‘டத்தோ ஆர்.ஆறுமுகம் மினி ஸ்டேடியம்’ என்றும் சாலைக்கு ‘ஜாலான் டத்தோ ஆர். ஆறுமுகம்’ என்றும் பெயர் மாற்றம் செய்ய கிள்ளான் நகராண்மைக் கழகம் திட்டமிட்டுள்ளது. தற்போது இந்த அரங்கத்தைக் கிள்ளான் நகராண்மைக்கழகம்  நிர்வகித்து வருகிறது.

Read More: Malaysia Nanban Tamil Daily on 10.2.2018

பின்செல்

விளையாட்டுச் செய்திகள்

img
பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மூக்கை மாற்றிக் கொண்டிருக்கிறார்

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின்

மேலும்
img
சாதனை: மலேசியாவில் இருந்து ரஷ்யாவுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம்

சிவிஓ குமார், உதவித் தலைவர் முருகன்

மேலும்
img
காமன்வெல்த் 2018 - துப்பாக்கி சுடுதலில் ஆதிக்கம்செலுத்தும் இந்தியா

பளுதூக்குதல், துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ்

மேலும்
img
காமன்வெல்த்: பதக்கப்பட்டியலில் கனடாவை பின்னுக்குத் தள்ளிய இந்தியா

இந்தியா, வெள்ளிப்பதக்கத்துடன் தன் பதக்கப் பட்டியலை

மேலும்
img
காமன்வெல்த் போட்டியில் மலேசியாவுக்கு முதல் தங்கம்

தொடக்க விழாவிற்குபின் விளையாட்டுப் போட்டிகள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img