வியாழன் 22, பிப்ரவரி 2018  
img
img

மலாயாவிற்காக தங்கள் உயிரை கொடுத்து போராடியவர்கள் மலாய்க்காரர்கள் மட்டுமா? 
புதன் 17 ஜனவரி 2018 13:19:20

img

கோலாலம்பூர், 

மலாயாவிற்காக தங்கள் உயிரை கொடுத்து போராடியவர்கள் மலாய்க்காரர்கள் மட்டுமே என்று நலன்காக்கும் அமைப்பின் ( உம்மா)  தலைவர் இஸ்மா யில் மினா அகமட் கூறியிருப்பது சரியல்ல என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி தெரிவித்துளளார். நாட்டின் வரலாற்றுப் பேராசிரியர் டான்ஸ்ரீ கூ  கை கிம் எழுத்தை மேற்கோள்காட்டிய துணைப்பிரதமர்,  இரண்டாவது உலகப் போரின் போது ஜப்பான்காரர்களை எதிர்த்துப் போராடுவதிலும் அவசரக் காலத்தில்  கம்யூனிஸ்ட்காரர்களுக்கு எதிரான போராட்டத்திலும்  பல்லின மக்களின் பங்களிப்பு வரலாற்று குறிப்பாக உள்ளது என்றார்.

எனவே இவ்விவகாரத்தில் நாட்டிற்காக ஓர் இனம் மட்டுமே போராடியிருப்பதாக கூறுவது அவ்வளவு நல்லது அல்ல என்றார் உள்துறை அமைச்சருமான ஜாஹிட். நமது நாட்டில் உள்ள மக்கள், பல்லினத்தை சார்ந்தவர்கள் ஆவர். நம் நாட்டை அழிக்க வெளியிலிருந்து எதிரிகள் நுழையும் சமயம் மலேசிய மக்கள், மலாயா கூட்டரசு அல்லது மலாயா  என்ற அடையாளத்துடன் ஒன்றுபட்ட மக்களாக  அனைத்து இனத்தவர்களும் போராடியுள்ளனர். இதுதான் நமது அச்சாணியாகும். வரலாறாகும் என்றார்.

Read More: Malaysia Nanban News paper on 17.1.218

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
விவசாய அமைச்சிடமிருந்து எந்த உதவியும் இல்லை.

பிழைப்பில் மண்ணைப் போடாதீர்

மேலும்
img
சிறந்ததை செய்ய முடியாவிட்டால் பின்வாங்க நான் தயார்

பாகான் டத்தோ மாவட்ட மன்றம் உருவாக்கப்பட்டால்

மேலும்
img
இந்தியர்களின் பிரதிநிதிகள் என்று  தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் மக்கள் கூட்டணி

சொந்தத் தொகுதியிலாவது இந்தியர்களின் விவகாரத்தை பேசியிருப்பார்களா?

மேலும்
img
வெ.100 கோடி  மோசடி. டத்தோ பாண்டியன் டத்தின் கௌரியைத் போலிஸ் தேடுகிறது 

காவல்துறையால் மேற்கொள்ளப்பட்ட சோதனை

மேலும்
img
அஷினிக்கு அடையாள அட்டை கிடைக்க உதவுவார் யார்?

தன் மகன் ரமேஷ் சிறையில் இருப்பதாக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img