img
img

இஸ்ரோ தலைவராக தமிழக விஞ்ஞானி நியமிக்கப்பட்டுள்ளார். 
வெள்ளி 12 ஜனவரி 2018 13:14:25

img

சென்னை,

இந்திய விண்வெளி ஆராச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கே.சிவன் நியமிக்கப்பட் டுள்ளார். இதற்கான ஒப்பு தலை மத்திய அமைச்சரவைக் குழு அளித்துள்ளது. அப்பதவியில் தொடர்ந்து மூன்றாண்டுகள் வரை சிவன் நீடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இஸ்ரோவின் தற்போதைய தலைவர் கிரண் குமாரின் பதவிக்காலம் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில், அதைத் தொடர்ந்து அப்பொறுப்பினை சிவன் ஏற்றுக் கொள்வார் எனக் கூறப்படுகிறது. தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சிவன், தற்போது விக்ரம் சாராபா விண்வெளி ஆராச்சி மையத்தின் இயக்குநராகப் பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் குளறுபடி நடந்ததா?

தனியாக சிறப்பு மருத்துவர்கள் குழுவை ஏற்படுத்திக்கொள்ள

மேலும்
img
ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்ய கூடாது மத்திய உள்துறை அமைச்சு

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரும் ஜனாதிபதிக்கு

மேலும்
img
2 வது மனைவி மீது சந்தேகம் -கொலை; குழந்தைகளுடன் கணவன் போலீசில் சரண்

மனைவி கல்யாணப்பிரியாவின் நடத்தை மீது சிவமுருகனுக்கு

மேலும்
img
சென்னை: புழல் சிறையில் ‘பாக்ஸர்’ முரளி என்ற கைதி கொலை

பாக்ஸர் முரளி ஏற்கனவே ஒரு முறை குண்டர்

மேலும்
img
சிக்கிம் அரசின் மாநில தூதுவராக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் நியமனம்

சிக்கிமின் சாதனைகளை தேசிய அளவில் மற்றும் உலக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img