ஞாயிறு 20, ஜனவரி 2019  
img
img

அரசுப் பேருந்தை இயக்க வந்த கோட்ட மேலாளருக்கு நடந்த பரிதாபம்!
சனி 06 ஜனவரி 2018 19:17:04

img

அரசுப் போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அண்ணா தொழிற்சங்கம் தவிர்த்து மற்ற பெரும்பா லான தொழிற்சங்கத்தினர் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகம் முழுக்க நேற்று பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்ப டவில்லை. ஒவ்வொரு பணிமனை முன்பும் பேருந்துகளை எடுக்க விடாமல் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், மதுரை எம்.ஜி.ஆர் பேருந்துநிலையத்தில் உள்ள பேருந்துகளை இயக்கும் ஏற்பாடுகளைச் செய்த தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து மதுரைக் கோட்ட மேலாளர் லெட்சுமணனைப் போக்குவரத்து ஊழியர்கள் தாக்கினர். இதில் லெட்சுமணனுக்கு காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக லெட்சு மணன் அண்ணாநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து தற்போது நடத்துநர் வெங்கடேஷ் , ஓட்டுநர் பாலன் மற்றும் ஜோசப் ஆகி யோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர் .

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
நிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்

மேலும்
img
புருஷன் பொண்டாட்டி போல இருந்தோம்.. என்ன செய்ய... ஜெயக்குமார் கலகல பேச்சு

இன்னைக்கு டைவர்ஸ் வாங்க வேண்டிய அவசியம்

மேலும்
img
குற்றவாளிகளும் காவல்துறையினரும் கைகோர்த்து செயல்படுவதாக சந்தேகம் - உயர்நீதிமன்றம்

மேலும் 2009 முதல் 2014 வரை குற்றப்பத்திரிகை

மேலும்
img
கஜா புயலில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு புஷ்பவனம் குப்புசாமி நிவாரனம்

இக்கிராமத்தை சேர்ந்தவரும் புகழ்பெற்ற

மேலும்
img
திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர் அறிவிப்பு

எஸ்.காமராஜ் திருவாரூர் மாவட்டத்தின்,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img