வியாழன் 22, மார்ச் 2018  
img
img

ஏற்ற இறக்க நிலையில் மாணவர் பதிவு
வியாழன் 28 டிசம்பர் 2017 18:09:20

img

(எம்.கே.வள்ளுவன்) ஜொகூர்பாரு,

அடுத்த ஆண்டு பள்ளி தவணைக் காலத்திற்கு ஜொகூர் மாநில தமிழ்ப்பள்ளிகளில் சில பள்ளிகளில் முதலாம் ஆண்டிற்கு இதுவரை எந்த மாணவரும் பதிந்துக் கொள்ளவில்லை என தெரிய வந்துள்ளது.

குறிப்பாக கோத்தா திங்கி மாவட்டத்தில் சுங்கை பாப்பான், பாசாக் மற்றும் லாயாங் லாயாங் செம்புரோங் ஆகிய தோட்ட தமிழ்ப் பள்ளிகளில் இதுவரை எந்த ஒரு மாணவரும் முதலாம் வகுப்பில் காலடி எடுத்து வைப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. அதேவேளை நியோர், பன்ஹெங் ஆகிய பள்ளிகளில் தலா ஒரு மாணவரும் தெலுக் சங்காட் தோட் டத் தமிழ்ப்பள்ளியில்  இரு மாணவர்களும் நம் ஹெங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் மூன்று மாணவர்களும் முதலாம் வகுப்பில் பதிந்துள்ளனர்.

புக்கிட் சிரம்பாங் பள்ளி புக்கிட் இண்டாவிற்கு மாற விருப்பதால் அப்பள்ளி தனது பள்ளி வரலாற்றை முடித் துக் கொண்டுள்ளது. அதேவேளை புதிய கல்வியாண்டில் புக்கிட் இண்டா பள்ளி திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் சில தடங்கல் காரணமாக தை முதல்  நாள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Read More Malaysi nanban News Paper on 28.12.2017

பின்செல்

மாணவர் செய்திகள்

img
தமிழ்த்துறையில் இதுவரையில் 39 விருதுகளைப் பெற்றுள்ள இலக்கியா

அண்மையில் இந்தியாவில் தமிழ்நாட்டில்

மேலும்
img
ஏற்ற இறக்க நிலையில் மாணவர் பதிவு

சுங்கை பாப்பான், பாசாக் மற்றும் லாயாங் லாயாங்

மேலும்
img
தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு. வாழ்க்கை கல்விக்கு வித்திட்ட துன் அமினா தமிழ்ப்பள்ளி

ஏட்டுக் கல்வி மட்டுமல்லாமல் வாழ்க்கை கல்விக்கும்

மேலும்
img
தமிழ்ப் பள்ளிக்கு அனுப்பும் விவேகமான முடிவினால்தான் உயர் நிலையை எட்டிப் பிடிக்க முடிந்தது

தேஜாஸ்வினி ரவிசந்திரன்

மேலும்
img
இமயமென உயர்த்திய வாட்சன் தமிழ்ப்பள்ளி

கல்வி பயணத்தின் உச்சியை ஈட்டுவதற்குப் பெற்றோர்களும் ஆசிரியர்களும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img