செவ்வாய் 26, செப்டம்பர் 2017  
img
img

த‌க்கா‌ளியு‌ம் சரும அழகு‌ம்
செவ்வாய் 28 ஏப்ரல் 2015 00:00:00

img
த‌க்கா‌ளி ‌விழுதையு‌ம், பாதா‌ம் ‌விழுதையு‌ம் கல‌ந்து முக‌த்‌தி‌ல் தட‌வி வ‌ந்தா‌ல் முக‌ச் சுரு‌க்க‌ம் மறையு‌ம். த‌க்கா‌ளி‌ச் சாறுட‌ன் ‌‌சி‌றிது ரவை கல‌ந்து முக‌த்‌தி‌ல் தே‌ய்‌த்து‌க் கழு‌வினா‌ல் சூ‌ரிய ஒ‌ளி‌யி‌‌ல் சு‌ற்‌‌றியதா‌ல் ‌நிற‌மிழ‌ந்த சரும‌ம் ‌மீ‌ண்டு‌ம் ‌பிரகாசமாக ‌மி‌ன்னு‌ம். வெ‌ள்ள‌ரி‌த் த‌ண்டு, த‌க்கா‌ளி‌ச் சாறு இர‌ண்டையு‌ம் அரை‌த்து க‌ண்க‌ளை‌ச் சு‌ற்‌றி பூ‌சி வ‌ந்தா‌ல் கருவளைய‌ங்க‌ள் மறையு‌ம். த‌க்கா‌ளி‌ச் சாறை த‌யிருட‌ன் கல‌ந்து முக‌த்‌தி‌ல் பூ‌சி வர சரும‌ம் ‌மிருதுவாக மாறு‌ம். வெ‌று‌ம் த‌க்கா‌ளி‌‌ச் சாறை முக‌த்‌தி‌ல் பூ‌சி வ‌ந்தாலே போது‌ம். முக‌த்‌தி‌ற்கு ந‌ல்ல ‌மினு‌மினு‌ப்பு ‌கிடை‌க்கு‌ம். த‌க்கா‌ளி‌ச் சாறுட‌ன் ம‌ஞ்ச‌ள் பூ‌சி ஊற‌வி‌ட்டு முக‌த்தை‌க் கழுவலா‌ம். அ‌திக தூ‌சி ‌நிறை‌ந்த இட‌ங்க‌ளி‌ல் அலை‌ந்து ‌தி‌ரி‌ந்து‌வி‌ட்டு வ‌ந்தா‌ல் இ‌து ந‌ல்ல பலனை‌க் கொடு‌க்கு‌ம்.
பின்செல்

அழகு குறிப்பு

img
தலைமுடிக்கு ஆரோக்கியம் தரும் கறிவேப்பிலை, செம்பருத்தி

நலம்தரும் நாட்டு மருத்துவத்தில் தலைமுடிக்கு ஆரோக்கியம் கொடுக்க கூடிய

மேலும்
img
அழகான பாதத்திற்கு...

தினமும் இரவில் படுக்கப்போவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும்

மேலும்
img
‘ஹேர் கலரிங்’கில் எத்தனை வகை?

“ஹேர் கலரிங்’ என்பது, பேஷன் உலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரு விஷயமாக

மேலும்
img
கேமரன்மலையில் காடுகள் அழிக்கப்படுவதை பழனி தடுத்து நிறுத்தாதது ஏன்? - அமைச்சர் ஜூனாய்டி கேள்வி

கேமரன்மலையில் காடுகள் அழிக்கப்படுவதை தடுப்பதற்கு அப்போது அமைச்சராக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img