புதன் 27, மார்ச் 2019  
img
img

தன் அபார திறமையுடன் கடினமாக உழைத்து பாடலை வெளியிட்டுள்ளார்.
புதன் 06 டிசம்பர் 2017 11:50:37

img

14 வயதே ஆன SRINIDHI VG, தன் முதல் படைப்பான “TANTALIZED” எனும் “INTERNATIONAL POP” பாடலை தானே எழுதி பாடியுள்ளார். இப்பாடல் இரு பாலினர்களுக்கிடையே தோன்றிய காதல் உணர்வு மற்றும் கருத்து வேறுபட்டால் சேரவும் முடியாமல் பிரியவும் மனம் இல்லாமல் தவிக்கும் இளைஞர்களை பற்றியது. SRINIDHI, தன் 5 வயது முதலே POP பாடல்கள் மேல் கொண்ட ஈர்ப்பினால், தான் ஒரு  பாடகராக வேண்டுமென்று  ஆசை தோன்றியுள்ளது.

பிற குழந்தைகளை போல் வெறும் ஆசையாக எடுத்துக்கொள்ளாமல் வாழ்க்கை லட்சியமாக கொண்டு தன் அபார திறமையுடன் கடினமாக உழைத்து தன் முதல் பாடாலை வெற்றிகரமாக வெளியிட்டுள்ளார். பிரபல பாடகர் JUSTIN DREW BIEBER அவர்களை முன் உதாரணமாக கொண்டுள்ளார் என்பது குறி பிடத்தக்கது. தன் பாடல்கள் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும் வாழ்கையில் ஏற்படும் இன்ப துன்பங்களை கையால நம்பிக்கையூட்டும் வகை யிலும் இருக்கும் என்று கூறியுள்ளார்.

பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
சீதக்காதி  விமர்சனம்

சினிமாவுக்கு இலக்கணம் தேவையில்லை

மேலும்
img
கனா விமர்சனம்

கனா ஒவ்வொரு இந்தியனின் தூக்கத்திலும்

மேலும்
img
1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் "ஐயங்கரன்" டீசர்

படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி

மேலும்
img
பில்லா பாண்டி விமர்சனம்

வெளிப்படுத்தி மடைதிறந்த வெள்ளம்

மேலும்
img
சர்கார் விமர்சனம்

காரணம் அவரது புத்திசாலித்தனத்தால்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img