திங்கள் 16, ஜூலை 2018  
img
img

சரித்திரம் படைத்தது மலேசியா.
திங்கள் 04 டிசம்பர் 2017 17:33:45

img

தமிழ்நாடு, புதுச்சேரியில் நடைபெற்ற ஆரம்பத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான நான்காவது அனைத்துலக மாணவர் முழக்க போட்டியில் மலேசியா வின் ரவின் நாயக்கர் வெற்றியாளராக  வாகை சூடினார். இந்த அனைத்துலக மாணவர் முழக்கப் போட்டியில் முதன் முறையாக வெற்றியாளராக வாகை சூடியுள்ளது மலேசியா. 

தமிழ்நாடு, புதுச்சேரியில் நடைபெற்ற ஆரம்பத் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கான நான் காவது அனைத்துலக மாணவர் முழக்க போட்டியில் மலேசியா வின் ரவின் நாயக்கர் வெற்றியாளராக  வாகை சூடினார். உள்நாட்டு தொலைக்காட்சி நிறுவனமான ஆஸ்ட்ரோ வான வில்லும் வணக்கம் மலேசியாவும் இணைந்து படைத்த இந்த அனைத்துலக மாணவர் முழக்கப் போட்டியில் முதன்முறையாக வெற்றியாளராக வாகை சூடியுள்ளது மலேசியா.

ஜொகூர் கங்கார் பூலாய் மாணவரான ரவின் முதலிடத் தையும் இந்தியாவின் வேலம் மாள் பள்ளி மாணவி ஆர்த்தி வள்ளீஸ்வரன் இரண்டாவது இடத்தை யும் ஜொகூர் மாசாய் மாணவரான சஸ்வின்ராஜ் மூன் றாவது இடத்தையும் பிடித்தனர். இலங்கையைச் சேர்ந்த மாணவரான தாருகன் பஞ்சநாதன் மற்று மொரு மூன்றாவது வெற்றியாளராக வாகை சூடினார்.

இதுவரை நடந்த மூன்று அனைத்துலக போட்டிகளில் இந்தியாவே முதலிடத்தை வென்றது. ஆனால் இம்முறை கடுமையான போட்டி களத்தில் மலேசிய போட்டியாளர் ரவின் மிகச் சிறப்பாக வாதம் புரிந்து மாபெரும் இறுதிச் சுற்றில் வாகை சூடி மலேசியாவுக்கு பெருமை சேர்த்தார்.

பின்செல்

மாணவர் செய்திகள்

img
உயர்  கல்விக்கூடங்களுக்கு இடையிலான அரச விருதிற்கான  பேச்சுப் போட்டியில் சிறந்த போட்டியாளராக பவித்ரா.

மிகத் திறமையாக பேசிய இந்திய மாணவியான பவித்ரா

மேலும்
img
விருது பெற்றார் தமிழ்ப்பள்ளி மாணவி ஜெயராணி

எஸ்.பி.எம்.தேர்வுக்குப் பிறகு விளையாட்டு

மேலும்
img
பூலோ ஆக்கார் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைத்துலக சாதனை

அஜய் ராவ் சந்திரன், குகன்ராஜ் கிருஷ்ணகுமார், சூரியமூர்த்தி சிவம்

மேலும்
img
ரஷ்ய அறிவியல், புத்தாக்கப் போட்டியில் மலேசியா சாதனை

ரஷ்ய ஆய்வாளர்கள், புத்தாக்கச் சிந்தனையாளர்கள்

மேலும்
img
தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு.தலைமைத்துவ ஆற்றலை வளர்த்த அலோர்காஜா தமிழ்ப்பள்ளி

கல்லூரியில் காலடி எடுத்து வைக்க எஸ்பிஎம் தேர்வில் தமிழ்மொழிப்பாடமும்,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img