திங்கள் 15, அக்டோபர் 2018  
img
img

தாதியர்  துறையில் பட்டம் பெற்றார்  சித்ராதேவி
வியாழன் 30 நவம்பர் 2017 14:04:58

img

கோத்தா டாமன்சாரா,  செகி கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சித்ராதேவி கன்னியப்பன் தாதியர் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். 1997 ஆம் ஆண்டு காஜாங் தமிழ்ப் பள்ளியில் படித்த மாணவியான சித்ராதேவி தாதியர் துறையில் நிபுணத்துவம் பெற வேண்டும் என்ற தனது நீண்ட கால லட்சியம் நிறை வேறியிருப்பதாக கூறுகிறார். தற்போது கோலாலம்பூர், துங் ஷின் மருத்துவமனையில் முதிர்நிலை தாதியராக பணியாற்றி வரும் சித்ராதேவி, குடும்பத்தினர் மற்றும் தன் கணவரின் ஆசி, ஒத்து ழைப்புடன் தாதியர் துறையில்  பட்டப்படிப்பை மேற்கொள்ள முடிந்ததாக பெருமிதத்துடன் கூறுகிறார். தம் குடும்பத்தினருடன் சித்ராதேவியை காணலாம்.

பின்செல்

மாணவர் செய்திகள்

img
தாமான் சீ தேசிய இடைநிலைப் பள்ளியின் ஓட்டப்போட்டி. நிதி திரட்டும் நிகழ்ச்சி.

பள்ளியின் மண்டபம் மற்றும் இதர பகுதிகளின்

மேலும்
img
லூனாஸ் வெல்லெஸ்ஸி தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கனடாவில் தங்கத்தை குவித்தனர்

கூலிம் மாவட்ட கல்வி இலாகாவின் துணையுடன்

மேலும்
img
உயர்  கல்விக்கூடங்களுக்கு இடையிலான அரச விருதிற்கான  பேச்சுப் போட்டியில் சிறந்த போட்டியாளராக பவித்ரா.

மிகத் திறமையாக பேசிய இந்திய மாணவியான பவித்ரா

மேலும்
img
விருது பெற்றார் தமிழ்ப்பள்ளி மாணவி ஜெயராணி

எஸ்.பி.எம்.தேர்வுக்குப் பிறகு விளையாட்டு

மேலும்
img
பூலோ ஆக்கார் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைத்துலக சாதனை

அஜய் ராவ் சந்திரன், குகன்ராஜ் கிருஷ்ணகுமார், சூரியமூர்த்தி சிவம்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img