வெள்ளி 18, ஜனவரி 2019  
img
img

குவெஸ்ட் அனைத்துலக பல்கலைக்கழகத்தின் மூன்றாவது பட்டமளிப்பு விழா
திங்கள் 20 நவம்பர் 2017 16:00:32

img

(ப.சந்திரசேகர்) ஈப்போ

குவெஸ்ட் அனைத்துலக பல்கலைக்கழகத்தின் மூன்றாவது பட்டமளிப்பு விழா இங்குள்ள பிரபல தங்கும் விடுதியில் சிறப்பாக நடைபெற்றது. இப்பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்ற முதல் வரிசை மாணவர்கள் பட்டம் பெற்றது பெருமை அளிக்கின்றது என்று பல்கலைக்கழக வாரிய குழுத் தலைவர் டத்தோஸ்ரீ விஜய் ஈஸ்வரன் கூறினார்.

பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேரா மந்திரி புசார் டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி காதிர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மருத்துவத் துறையில் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு நற்சான்றிதழ்களை எடுத்து வழங்கி னார்.

ஈப்போவில் செயல்படும் குவெஸ்ட் அனைத்துலக பல்கலைக்கழகத்தில் மருத்துவம், மருத்துவம் சார்ந்த துறை, கணக்கியல், கணினி, தொழில் நுட்பம், சுற்றுலா போன்ற துறைகளில் பட்டக் கல்வி மேற்கொள்ளப்படுகிறது.

நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 14 பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 199 மாணவர்கள் தங்களின் பட்டக் கல்விக்கான சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர். தொடக்கத் தில் 98 மாணவர்களுடன் தொடங்கிய பட்டக் கல்வி இன்று 1,500  மாண வர்களை   கொண்டு சிறப்பாக செயல்படுகிறது. 

பின்செல்

மாணவர் செய்திகள்

img
தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளியில் இணைத்து வாழ்க்கையில் உயரவைத்த தமிழ் உணர்வாளர் ந.பச்சைபாலன்-ரே.கமலாதேவி தம்பதியர்.

தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு.

மேலும்
img
எங்கள் 3 பிள்ளைகளின் எதிர்காலத்தையும் செழிப்பாக்கிய தமிழ்ப்பள்ளி.

தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு.

மேலும்
img
தாமான் சீ தேசிய இடைநிலைப் பள்ளியின் ஓட்டப்போட்டி. நிதி திரட்டும் நிகழ்ச்சி.

பள்ளியின் மண்டபம் மற்றும் இதர பகுதிகளின்

மேலும்
img
லூனாஸ் வெல்லெஸ்ஸி தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கனடாவில் தங்கத்தை குவித்தனர்

கூலிம் மாவட்ட கல்வி இலாகாவின் துணையுடன்

மேலும்
img
உயர்  கல்விக்கூடங்களுக்கு இடையிலான அரச விருதிற்கான  பேச்சுப் போட்டியில் சிறந்த போட்டியாளராக பவித்ரா.

மிகத் திறமையாக பேசிய இந்திய மாணவியான பவித்ரா

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img