திங்கள் 15, அக்டோபர் 2018  
img
img

தமிழகத்தில் ஊழலை அறிமுகப்படுத்தியவர் கலைஞர் கருணாநிதி
வெள்ளி 17 நவம்பர் 2017 14:14:16

img

புதுடில்லி,

தமிழகத்தில் ஊழலை அறி முகப்படுத்தியதே திமுக தலைவர் கருணாநிதிதான் என்று பாஜக எம்பி சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டில்லியில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், சசிகலா ஆதரவாளர்கள் வீடு களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனைக்கு அரசியல் காரணம் இல்லை. தமிழகத்தில் ஊழலை அறிமு கப்படுத்தியதே திமுக தலைவர் கருணாநிதிதான். கருணாநிதி, ஸ்டாலின் வீடுகளில் ஏன் வருமான வரித்து றையினர் சோதனை நடத்தவில்லை?

கருணாநிதி வீட்டில் நடத் தாமல் சசிகலா வீட்டில் சோதனை நடத்தினால் சந்தேகம் வருவது இயல்பு.  தமிழக ஆளுநர் பன்வாரிலால் அரசு அதிகாரி களுடன் ஆய்வு நடத்தியதில் எந்த தவறும் இல்லை. இவ்வாறு  அவர் கூறினார். 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை சி.பி.ஐ விசாரிக்கக் கூடாது’ - தமிழக அரசு மேல்முறையீடு

கடந்த மே-22-ம் தேதி நடைபெற்ற முற்றுகை

மேலும்
img
தமிழர்கள் இணைந்தால் எந்த நாட்டிலும் ஆட்சியைக் கைப்பற்றலாம்” - கயானா பிரதமர்

வரும் 14-ம் தேதி வரை நடக்கும்

மேலும்
img
முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்!!

திமுக ஆட்சியில் 2006 முதல் 2011 வரை செய்தி

மேலும்
img
ப.சிதம்பரத்தின் கோடிக்கணக்கிலான சொத்துக்கள் முடக்கம்

லண்டனில் இருக்கும் வீடுகள்,

மேலும்
img
ஆதாரங்கள் இருந்தும் ஊழல்கள் விசாரிக்கப்படுவதில்லை- ராமதாஸ் குற்றச்சாட்டு

ரூ.33 கோடி இழப்பு

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img