திங்கள் 16, ஜூலை 2018  
img
img

ட்ரம்ப்பின் பேச்சு அமெரிக்காவுக்குப் பேரழிவைத் தரும்’- கிம் எச்சரிக்கை
திங்கள் 06 நவம்பர் 2017 13:48:36

img

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் கருத்துகள், அமெரிக்காவுக்குப் பேரழிவைத் தேடித்தரும்’ என வடகொரிய அதிபர் கிம் எச்சரித்துள்ளார்.

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில், தொடர் ஏவுகணை மற்றும் அணுகுண்டுச் சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா சபையின் எதிர்ப்பையும் மீறி, அணு ஆயுதச் சோதனைகளை நடத்திவரும் வடகொரியா மீது, ஐ.நா சபை பொருளாதாரத் தடை விதித்துள்ளபோதும், அதை வடகொரியா பொருட்படுத்தவேயில்லை. இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னர் ஜப்பான் சென்ற அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வடகொரியாவை வெளிப்படையாகவே தாக்கிப் பேசினார்.

இதையடுத்து, வடகொரிய அதிபர் விடுத்த அறிக்கை ஒன்றில், ’அமெரிக்காவுடன் இணைந்து வடகொரியாவுக்கு எதிராக ஜப்பான் செயல்படுமானால், ஜப்பான் விரைவில் ஒரு நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், “அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் கருத்துகள் அமெரிக்காவுக்கே பேரழிவைத் தரும். பின்னர், வடகொரியாவின் துணிச்சலான நடவடிக்கைகளுக்குப் பதிலளிக்க வேண்டியது வரும்” என்றும் கிம் எச்சரித்துள்ளார்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
இறந்த எலும்புக்கூடு இறக்காத காதல்!! நெகிழ்ச்சியை ஏற்படுத்திய தொல்பொருள் கண்டுபிடிப்பு!!

ஏற்கனவே இறந்த கணவன் அல்லது காதலனை

மேலும்
img
மனிதகுண்டு வெடிப்பில் 128 பேர் பலி!!

பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியிலுள்ள பன்னு

மேலும்
img
இளவரசரரை கொல்ல முயன்றவர் கைது

தொடர்ந்து போலீசார் ரஷீத்தை கைது செய்து

மேலும்
img
நவாப் ஷெரிப்பை கைது செய்ய 2 ஹெலிகாப்டர்!

குற்றம் நிரூபிக்கப்பட்டு ஷெரிப்புக்கு 10 ஆண்டு சிறை

மேலும்
img
டிரம்ப் மீது பாலியல் குற்றசாட்டு நடிகை கைது!!

அமெரிக்காவில் அடல்ட் திரைப்படங்களில் நடிக்கும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img