வெள்ளி 19, ஜனவரி 2018  
img
img

தமிழக அரசியலில் கலைத்துறையினருக்கு இடமில்லை!' - தம்பிதுரை கலகல
சனி 14 அக்டோபர் 2017 18:12:45

img

கடந்த சில மாதங்களாக தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று புதுக்கோட்டையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்தப்படுகிறது. இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர். இதில் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, 'தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை. எனவே, கலைத்துறையினருக்கு வாய்ப்பில்லை' என்று பேசியுள்ளார்.

அவர் மேலும், 'அ.தி.மு.க இருக்கும் வரை தமிழகத்தில் வெற்றிடம் என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழகத்தில் கலைத் துறையினர் சிலர் வெற்றிடம் இருப்பதாகவும் அதனால், அரசியலுக்கு வந்துவிடலாம் என்றும் நினைக்கின்றனர். அவர்களின் கனவு நிறைவேறாது. எம்.ஜி.ஆர் ஒன்றும் கலைத் துறையில் இருந்து நேரடியாக அரசியலுக்கு வரவில்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்' என்று பேசியுள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழகமே தமிழகமே.. "மாய வலை"யிலிருந்து உனக்கு எப்போது விடுதலை?

இந்த சினிமாக்காரர்களின் படையெடுப்பு தமிழ்நாட்டுக்குப் புதிதில்லைதான்.

மேலும்
img
எம்.ஜி.ஆர் தனது பிறந்த நாளை அதிகம் கொண்டாடியதில்லை.

அந்த நாள் அவருக்கு பரவசமான நாளாகவும் இருந்ததில்லை

மேலும்
img
கோட்டையில் காவி கொடி: பாஜகவின் "ஆபரேஷன் ரஜினி" வியூகம்... சாகசமா? சர்க்கஸ் காட்சியா?

தமிழக முன்னேற்ற முன்னணி என தமிழ்த் தேசியராக

மேலும்
img
போகி புகையால் சென்னையில் விமான சேவை கடும் பாதிப்பு: 12 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன

அதிகாலையில் பழைய பொருட்களை ஆங்காங்கே சேகரித்து

மேலும்
img
இஸ்ரோ தலைவராக தமிழக விஞ்ஞானி நியமிக்கப்பட்டுள்ளார். 

அப்பதவியில் தொடர்ந்து மூன்றாண்டுகள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img