திங்கள் 16, ஜூலை 2018  
img
img

மேற்கு ஆப்பிரிக்காவில் விமானம் கடலில் விழுந்து விபத்து
சனி 14 அக்டோபர் 2017 17:57:48

img

அபித்ஜான்: மேற்கு ஆப்பிரிக்காவில் ஐவரி கோஸ்ட் நாட்டின் கார்கோ விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஐவரிகோஸ்ட் நாட்டின் கார்கோ விமானம் ஃபிரெஞ்சு ராணுவத்தினருக்கு தேவையாக பொருட்களுடன் அபித்ஜான் நகரில் இருந்து புறப்பட்டது. ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அப்பகுதியில் உள்ள கடலில் விழுந்து விமானம் நொறுங்கியது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்பு குழுவினர் படுகாயமடைந்த 6 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த 4 பேரின் உடல்களையும் மீட்டனர். போர்ட் பவுட்டிற்கு அருகே வந்தபோது கனமழை காரணமாக விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் விபத்து குறித்து மீட்கப்பட்டவர்களிடம் அந்நாட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
இறந்த எலும்புக்கூடு இறக்காத காதல்!! நெகிழ்ச்சியை ஏற்படுத்திய தொல்பொருள் கண்டுபிடிப்பு!!

ஏற்கனவே இறந்த கணவன் அல்லது காதலனை

மேலும்
img
மனிதகுண்டு வெடிப்பில் 128 பேர் பலி!!

பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியிலுள்ள பன்னு

மேலும்
img
இளவரசரரை கொல்ல முயன்றவர் கைது

தொடர்ந்து போலீசார் ரஷீத்தை கைது செய்து

மேலும்
img
நவாப் ஷெரிப்பை கைது செய்ய 2 ஹெலிகாப்டர்!

குற்றம் நிரூபிக்கப்பட்டு ஷெரிப்புக்கு 10 ஆண்டு சிறை

மேலும்
img
டிரம்ப் மீது பாலியல் குற்றசாட்டு நடிகை கைது!!

அமெரிக்காவில் அடல்ட் திரைப்படங்களில் நடிக்கும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img