செவ்வாய் 17, ஜூலை 2018  
img
img

ஆறு லட்சம் வெள்ளியுடன் தப்பிச் சென்ற மோசடி நபர் கைது
வியாழன் 05 அக்டோபர் 2017 16:37:21

img

கடந்த மாதம் இங்கு டாமன் சாராவிலுள்ள ஒரு பொருளகத் தினுள் நயமாகப் பேசி நுழைந்து பாதுகாப்பு அறையி லிருந்து ஆறு லட்சம் வெள்ளியுடன் தப்பிச் சென்ற மோசடி நபரை போலீஸ் கடந்த செவ் வாயன்று மாலை 7 மணியளவில் மலாக்காவிலுள்ள அவரது இல்லத்தில் கைது செய் துள்ளது. முப்பதாவது வயதுகளில் உள்ள ஐயத்திற்குரிய அந்நபரை கோலாலம்பூரைச் சார்ந்த துப்பறியும் போலீஸ் குழு பிடித் துள்ளது. அவர் கடந்த மூன்று வாரங்களாக தலைமறைவாக இருந்துள்ளார்.

ஐயத்திற்குரிய அந்நபரின் இருப்பிடம் குறித்து துப்பு கிடைத்ததையடுத்து அவரை கண்காணிக்கும்விதமாக போலீஸ் குழு மலாக்கா சென்றது. திரு மணமாகி  இரு பிள்ளை களுக்கு தந்தையான அந்நபரை புலனாய்வுக்கு உதவும் வகையில் போலீசார் தலைநகருக்கு கொண்டு வந்துள்ளனர்.

Read More:Malaysia Nanban News paper on 5.10.2017

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
எதிர்கட்சியினர் நாடளுமன்ற வெளிநடப்பு செய்தது வெறும் நாடகம். -துன் மகாதீர்

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும்
img
வேதமூர்த்தி,  இன்று முழு அமைச்சராகிறார்

செனட்டராக நியமிக்கப்படவிருக்கும் 52 வயதான வேதமூர்த்தி

மேலும்
img
அந்நியத் தொழிளாளர் கைது உடனடியாக நிறுத்த தெனாகானித்தா கோரிக்கை

ஆவணங்கள் இல்லாத அந்நியத் தொழிலாளர்களுக்கு

மேலும்
img
பி.கே.ஆர் தேசியத் தலைவர் பதவிக்கு அன்வாரை எதிர்த்து அஸ்மின் போட்டி

தற்போது முக்கிய இடம் வகிக்கும் டத்தோ ஸ்ரீ அஸ்மின் அலி

மேலும்
img
61 ஆண்டு நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக எதிரணியில் தேசிய முன்னணி

இன்று முதல் கட்டமாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களவை சபாநாயகர்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img