திங்கள் 23, அக்டோபர் 2017  
img
img

ஒரே மலேசியா கடைகள் திட்டம் தோல்வி
திங்கள் 02 அக்டோபர் 2017 12:49:50

img

மலேசிய மக்களின் சுமைகளை குறைக்கும் ஒரே நோக்கத்திற்காக தொடங்கப்பட்டது தான் ஒரே மலேசியா கடைகள். ஆனால், நாட்டில் செயல்படும் 185 ஒரே மலேசியா கடைகளை (Kedai Rakyat Satu Malaysia - KR1M) தற்காலிகமாக இழுத்து மூடுவதாக கடந்த செப்டம்பர் (2017) 20-ஆம் தேதி மலேசிய உள்நாட்டு வாணிப, கூட்டுறவு, பயனீட்டாளர் அமைச்சு ஓர் அறிவிப்பினை செய்தது.

ஏழை மக்களுக்கு உதவும் இத்திட்டத்திற்காக அரசாங்கம் வெ.300 மில்லியனை அங்கீகரித்திருந்தது. அப்படி இருந்தும், மக்கள் நலன் சார்ந்த இந்த திட்டம் தோல்வியில் முடிந்தது ஏன் என்பதை ஏவுகணை ஆராய்கிறது.

(ஏவுகணை பாய்கிறது பக்கம் 3) - Malaysia Nanban Newspaper on 2.10.201

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
முஸ்லிம் அல்லாதவர்களிடம் முஸ்லிம்கள் முடிவெட்டிக் கொள்ளக் கூடாதா?

டாக்டர் தான் சுவான் ஹோங்

மேலும்
img
ஷாபி  கைது:  வாரிசான் கட்சியை  முடக்கும் நோக்கமா? 

முன்னாள் புறநகர் மற்றும் வட்டார மேம்பாட்டுத்துறை

மேலும்
img
மலேசியாவிற்கு  ஜி.எஸ்.டி.  வரி தேவயில்லை.

அதனை தாராளமாக அகற்றலாம்

மேலும்
img
2018-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் தங்கள் பள்ளிகளுக்குத் தேவையான ஒதுக்கீடு வழங்கப்படுமா?

பள்ளிகளுக்கான ஒதுக்கீடு குறைக்கப் பட்டதைத் தொடர்ந்து

மேலும்
img
ஈப்போ லிட்டில் இந்தியா சேலை அழகு ராணியாக ஹேமதர்ஷினி தேர்வு

வெற்றி பெற்றவர்களுக்கு ஈப்போ லிட்டில் இந்தியா

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img