திங்கள் 23, அக்டோபர் 2017  
img
img

தடம் மாறிய மானியங்கள், தவிக்கும் மக்கள்
திங்கள் 25 செப்டம்பர் 2017 12:47:48

img

வலது கை கொடுப்பதை இடது கை அறியாது" எனும் ஒரு பழமொழி  நமது வழக்கில்  உள்ளது. இதைப் போலவே,  அரசாங்கம் மலேசிய  இந்தியர்களுக்கு குறிப்பாக   ஏழ்மையிலும்  வறுமையிலும்  தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஆதாரமாக இருந்திருக்க வேண்டிய  மானியங்கள் எங்கே சென்றன என்பதை  ஆராய வேண்டிய  அவசியம் இருப்பதாகவே கருதப்படுகிறது.  

சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட மானியங்கள் இந்திய சமூகத்தினரிடையே  சமூகப் பொருளாதார  இன்னல்களுக்கும், இந்திய  சமூகத்தில் தலைவிரித்தாடும்   சமூகச் சீர்கேடுகளுக்கும்  விடியலை ஏற்படுத்த உதவியிருக்க வேண்டும். ஆனால்,  அது கடலில்  கரைத்த உப்பைப்போல  எவ்விதமான  உருமாற்றத்தையும்  ஏற்படுத்தாமல் போனதற்கு யார், என்ன காரணம்? டத்தோ எஸ்.கே.தேவமணி விளக்கம் தருவாரா? 

READ MORE : MALAYSIA NANBAN NEWS PAPER on 25.9.2017

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
முஸ்லிம் அல்லாதவர்களிடம் முஸ்லிம்கள் முடிவெட்டிக் கொள்ளக் கூடாதா?

டாக்டர் தான் சுவான் ஹோங்

மேலும்
img
ஷாபி  கைது:  வாரிசான் கட்சியை  முடக்கும் நோக்கமா? 

முன்னாள் புறநகர் மற்றும் வட்டார மேம்பாட்டுத்துறை

மேலும்
img
மலேசியாவிற்கு  ஜி.எஸ்.டி.  வரி தேவயில்லை.

அதனை தாராளமாக அகற்றலாம்

மேலும்
img
2018-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் தங்கள் பள்ளிகளுக்குத் தேவையான ஒதுக்கீடு வழங்கப்படுமா?

பள்ளிகளுக்கான ஒதுக்கீடு குறைக்கப் பட்டதைத் தொடர்ந்து

மேலும்
img
ஈப்போ லிட்டில் இந்தியா சேலை அழகு ராணியாக ஹேமதர்ஷினி தேர்வு

வெற்றி பெற்றவர்களுக்கு ஈப்போ லிட்டில் இந்தியா

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img