ஞாயிறு 25, மார்ச் 2018  
img
img

அபு சயாப் பயங்கரவாதக் கும்பலுடன் தொடர்புடைய 7  ஆடவர்கள்  கைது 
வெள்ளி 22 செப்டம்பர் 2017 12:41:26

img

அபு சயாப் பயங்கரவாதக் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 7 பிலிப் பைன்ஸ் ஆடவர்களை போலீசார் கைது செய்தனர்.

சுதந்திர தினத்தின் போதும் சீ கேம்ஸ் முடிவு விழாவின் போதும் அபு சயாப் கும்பல், மலேசியாவில் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து இந்த சந்தேகப் பேர்வழிகளைத் தீவிரமாக கண்காணித்து வந்த காவல் துறை யினர்  செப்டம்பர் 14ஆம் தேதி யன்று இவர்களை கைது செய்த தாக  போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் ஃபுசி ஹருண் கூறினார்.

அந்த எழுவரும் 22 வயதிலி ருந்து 38 வயதிற்கு உட்பட்டவர்கள். அவர்கள் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் பாதுகாவலர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். 

Read More: MALAYSIA NANBAN NEWS PAPER ON 22.9.2017

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
எம்.எச்.370 விமானத்தை தொலை தூரத்திலிருந்து கட்டுப்படுத்தி இருக்கலாம்

239 பேருடன் கோலாலம்பூரி லிருந்து பெய்ஜிங் செல்லும்

மேலும்
img
22 ஆயிரம் பேருக்கு பயிற்சியா? எங்கும்  அதிர்ச்சி!

மலேசிய இந்திய கால்பந்துச் சங்கம் இரண்டு ஆண்டுகளில் 22,000

மேலும்
img
மலாயா பல்கலைக் கழகம்: உணவு உரிமை கூட பறிக்கப்படுகிறதா?

இந்திய உணவகத்தினை நடத்துவதற்கு முழுமையாக கதவடைத்திருக்கும்

மேலும்
img
மீபா 22000 பேருக்கு பயிற்சி அளித்ததா?

அமைச்சர் டத்தோ எஸ்.கே.தேவமணி உண்மையை

மேலும்
img
உலுசிலாங்கூர் தொகுதியில் கமலநாதனின் நிலை ஆட்டம் கண்டுள்ளது.

களமிறங்கியது அம்னோ

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img