img
img

மாணவியிடம் பாலியல் பலாத்காரம் .
வியாழன் 21 செப்டம்பர் 2017 16:01:11

img

சுமார் 51 வயதுடைய ஆசிரியர் ஒருவர் இரண்டாம் படிவ மாணவியிடம் இரு முறை பாலியல் பலாத்காரம் புரிந்த குற்றச்சாட்டின் பேரில் நேற்று முன்தினம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட 14 வயது மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை மற்றொரு ஆசிரியரிடம் கூறியதை அடுத்து அவர் அந்த மாணவியின் தாயிடம் தகவல் தெரிவித்துள்ளார்.இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தொடக்கத் தில் ஒரு முறையும் இம்மாதத்தில் ஒரு முறையும்  ஆக இரண்டுமுறை அந்த ஆசிரியர் தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்தார் என்று பாதிக்கப்பட்ட மாணவி கூறியுள்ளார்.

அந்த மாணவியை சம்பந்தப்பட்ட ஆசிரியர் சிபுரான் அருகிலுள்ள இடத்திற்கு அழைத்துச் சென்று தனது காரில் இந்தக் குற்றச் செயலைப் புரிந்ததாக சரவா குற்றப் புலனாய்வு பிரிவுத் தலைவர் டத்தோ தேவ் குமார் தெரிவித்தார். 

Read More: MALAYSIA NANBAN NEWSPAPER ON 21.9.2017

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
வாக்குறுதிகளை நிறைவேற்ற கூடுதல் காலம் தேவை.

அந்த வாக்குறுதிகள் நிறை வேற்றப் படுவதற்கு 100 நாட்கள்

மேலும்
img
நாடற்றவர்கள் பிரச்சினையைத் தீர்க்க ‘செடிக்’ உதவும்

நாடற்றவர்களுக்கு குடியுரிமை கிடைப்பதற்கான

மேலும்
img
இந்துக்களின் நலன் காக்க புதிய சட்டம்.

அந்த சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் தாக்கல்

மேலும்
img
ஒற்றுமையையும் தேசப்பற்றையும் இளையோர் மனதில் விதையுங்கள்.

பல போராட்டங்கள், முயற்சிகளுக்கு

மேலும்
img
கட்டுப்பாடு இல்லாவிடில் ஆட்சி கவிழலாம். துன் மகாதீர் எச்சரிக்கை

வாரிசான் சபா கட்சி எம்.பி.களுக்கும் பிரதமர் துன் டாக்டர்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img