வெள்ளி 15, டிசம்பர் 2017  
img
img

புதிய DDD2  பதிவு எண்ணை வாங்கினார் மாமன்னர்
புதன் 20 செப்டம்பர் 2017 13:43:30

img

புதிய DDD2 என்ற பதிவு எண்ணை வாங்கு வதில் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் முகமட் V வெற்றி பெற்றுள் ளார். மாமன்னர் இந்தப் பதிவு எண்ணை 385,000 வெள்ளிக்கு வாங்கி இருப்பதாக கிளந்தான் சாலை போக்கு வரத்து இலாகா (ஆர்டிடி) இயக்குநர் மஹாசான் முஸ்தாபா கூறினார். சுல்தான் முகமட் V மேலும் பல கவர்ச்சியான DDD பதிவு எண்களை வாங்கி இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதர பல பிரமுகர்களும் கவர்ச்சியான DDD பதிவு எண்களை வாங்கியுள்ளனர். மிக வும் பிரபலமான பதிவு எண் DDD 1000.

READ MORE: MALYSIA NANBAN NEWSPAPER ON 20.9.2017

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பி.டி.பி.டி.என்.  சேமிப்புத் திட்டத்திற்கு ஏர் ஆசியா உதவி

ஆரம்பப் பள்ளிகளில் பயிலும் வசதி குறைந்த

மேலும்
img
இரு வெவ்வேறு தீ சம்பவங்களில் 9 பேர் பலி

நான்கு முதியோர் உட்பட ஐவர் கருகி மாண்டனர்.

மேலும்
img
MCY வர்த்தக விருது. மலேசிய பெண் ஸ்ரீ லதா வாகை சூடினார்

Angel on the Plane

மேலும்
img
பினாங்கு போலீஸ் தலைவராக டத்தோ தெய்வீகன் 33 ஆண்டுகளுக்குப் பிறகு ஓர் இந்தியர் நியமனம்

ஈப்போவில் பிறந்து வளர்ந்தவரான தெய்வீகன், மலாயா பல்கலைக்கழகத்தில்

மேலும்
img
அடிக்கல் நாட்டு விழா செய்து 6 ஆண்டுகள் கடந்து விட்டன.

செரண்டாவில் தமிழ்ப்பள்ளி வருமா? வராதா?

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img