திங்கள் 23, அக்டோபர் 2017  
img
img

கூரை எந்த நேரத்திலும் சரியலாம்
செவ்வாய் 19 செப்டம்பர் 2017 12:50:12

img

பட்டாணி பாரா தோட்டத் தமிழ்ப்பள்ளியின்  மேற்கூரையை கறையான் அரித்து, அது எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. பள்ளியின் வெளித்தோற்றம் பார்வைக்கு அழகாக காட்சியளிக்கிறது. ஆனால், உள்ளே பார்த்தால்தான் அதன் அவலநிலை தெரிய வரும் என்று பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் க.திலகரன் மலேசிய நண்பனிடம் தெரிவித்தார்.

பள்ளியின் நிலை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு முன்பு, கூரையை பழுது பார்க்க முயற்சி எடுக்கப்பட்டது. எனினும், மேற்கூரையை சோதனை செய்த பிறகு இதனை பழுது பார்க்க முடியாது என்று பழுதுபார்க்க வந்தவர்கள் கைவிரித்து விட்டனர். 

READ MORE: MALAYSIA NANBAN NEWSPAPER ON 19.9.2017

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
முஸ்லிம் அல்லாதவர்களிடம் முஸ்லிம்கள் முடிவெட்டிக் கொள்ளக் கூடாதா?

டாக்டர் தான் சுவான் ஹோங்

மேலும்
img
ஷாபி  கைது:  வாரிசான் கட்சியை  முடக்கும் நோக்கமா? 

முன்னாள் புறநகர் மற்றும் வட்டார மேம்பாட்டுத்துறை

மேலும்
img
மலேசியாவிற்கு  ஜி.எஸ்.டி.  வரி தேவயில்லை.

அதனை தாராளமாக அகற்றலாம்

மேலும்
img
2018-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் தங்கள் பள்ளிகளுக்குத் தேவையான ஒதுக்கீடு வழங்கப்படுமா?

பள்ளிகளுக்கான ஒதுக்கீடு குறைக்கப் பட்டதைத் தொடர்ந்து

மேலும்
img
ஈப்போ லிட்டில் இந்தியா சேலை அழகு ராணியாக ஹேமதர்ஷினி தேர்வு

வெற்றி பெற்றவர்களுக்கு ஈப்போ லிட்டில் இந்தியா

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img