img
img

தமிழ்க்கல்வி 200 ஆண்டு என்ற பெயரில் அரச பணத்தில் சுற்றுலாவா?
சனி 16 செப்டம்பர் 2017 17:31:02

img

மலேசியாவில் தமிழ்க் கல்வியின் வரலாறு  200 ஆண்டுகள் விழாவை அரசு நிதியில் கொண்டாடிய கல்வி அமைச்சின் குழு ஒன்று  இப் போது தமிழ் நாட் டிலும் போய் கொண்டாடப் போவதாக கல்வியாளர் மன்னன், மன்னன் முகநூலில் வெளியிட்டுள்ள தகவலின் வழி அம்பலத்திற்கு வந்துள்ளது.

மலேசியாவில் வெறும் 350 பேரை வைத்துக் கொண்டு பிரதமர் முன்னிலையில் 200 ஆண்டு விழாவைக் கொண்டாடியக் குழு தமிழகம் சென்று அரசு பணத்தில் கூத்தடிக்கப் போகிறதா என மலேசியத் தமிழ் மணிமன்றத்தின் தேசியத் தலைவரும் மலேசியத் தமிழ்க் காப்பகத்தின் தேசியத் தலைவருமான சு.வை.லிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மலேசியாவில் இரு மொழிக் கல்விக் கொள்கை (டி.எல்.பி.)யைக் கொண்டு வந்து தமிழை அழிக்க முனையும் துணைக்கல்வி அமைச்சர் பி.கமலநாதன் தலைமையில் தமிழகத்திற்கு சென்று ஒப்பந்தம்  செய்யப் போகிறார்களாம். அப்படி என்ன சாதிக்கப் போகிறார்கள்.

Read More: MALAYSIA NANBAN NEWS PAPER ON 16.9.2017

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
வாக்குறுதிகளை நிறைவேற்ற கூடுதல் காலம் தேவை.

அந்த வாக்குறுதிகள் நிறை வேற்றப் படுவதற்கு 100 நாட்கள்

மேலும்
img
நாடற்றவர்கள் பிரச்சினையைத் தீர்க்க ‘செடிக்’ உதவும்

நாடற்றவர்களுக்கு குடியுரிமை கிடைப்பதற்கான

மேலும்
img
இந்துக்களின் நலன் காக்க புதிய சட்டம்.

அந்த சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் தாக்கல்

மேலும்
img
ஒற்றுமையையும் தேசப்பற்றையும் இளையோர் மனதில் விதையுங்கள்.

பல போராட்டங்கள், முயற்சிகளுக்கு

மேலும்
img
கட்டுப்பாடு இல்லாவிடில் ஆட்சி கவிழலாம். துன் மகாதீர் எச்சரிக்கை

வாரிசான் சபா கட்சி எம்.பி.களுக்கும் பிரதமர் துன் டாக்டர்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img