ஞாயிறு 19, நவம்பர் 2017  
img
img

எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த தங்க நாணயம் வெளியீடு
வியாழன் 14 செப்டம்பர் 2017 15:59:52

img

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை சிறப்பிக்கும் வகையில் அவரது உருவம் பொறித்த 100 மற்றும் 5 ரூபா நாணயங்களை மத்திய அரசு வெளியிடுகிறது. மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களது உருவம் பொறித்த தபால் தலைகள் மற்றும் நாணயங்கள் வெளியிடப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். மற்றும் இசை உலகில் கொடிகட்டிப் பறந்த கர்நாடகப் பாடகி பத்மஸ்ரீ எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை சிறப்பிக்கும் வகையில் அவர்களது உருவம் பொறிக்கப்ப ட்ட நாணயங்கள் வெளியிடப்பட உள்ளன.

Read More: Malaysia Nanban News Paper (14.9.2017)

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழகத்தில் ஊழலை அறிமுகப்படுத்தியவர் கலைஞர் கருணாநிதி

இதுகுறித்து அவர் டில்லியில் தனியார் தொலைக்காட்சிக்கு

மேலும்
img
நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது: தமிழக அரசு

உயர் நீதிமன்றத்தில் நளினி சார்பில் தாக்கல்

மேலும்
img
இந்த உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன்:

பிரகாஷ் ராஜ்

மேலும்
img
ராமேஸ்வரம் மீனவர்கள்மீது இந்தியக் கடலோரக் காவல்படையினர் துப்பாக்கிச்சூடு!

இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க

மேலும்
img
ஐ.டி விசாரணை வளையத்தில் விவேக்!

ஜெயா டி.வி சி.இ.ஓ விவேக்கை வருமான வரித்துறை அதிகாரிகள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img